நெதர்லாந்தை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி..!ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.