சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 1] எபிசோடில் ரவி -ஸ்ருதி- நீது போலீஸிடம் மாட்டிக் கொண்டனர். ரவியின் பரிதாபமான நிலை ; முத்து அந்த பிஏவை பத்தி அண்ணாமலை கிட்ட சொல்லிட்டு இருக்காரு.. அப்பா ஒரு நாளு அவன் என் கார்ல வரும்போது ஒரு பொண்ண பத்தி தப்பு தப்பா பேசிட்டு வந்தான் அவன அடிச்சு விரட்டி விட்டேன் ..அப்புறம் ஒரு நாளு வயசான பாட்டியை ஆக்சிடென்ட் பண்ணிட்டு போனான் நான் போலீஸ்ல புடிச்சு கொடுத்தேன் […]
சிறகடிக்க ஆசை இன்று- சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்காண [ஆகஸ்ட் 2] விறுவிறுப்பான காட்சிகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மீனா முத்து வாங்கிய புடவையைக் கட்டிக்கொண்டு இருவரும் சந்தோஷமாக செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மீனா கேக்குறாங்க இதென்ன இன்னொரு கவர்ல. அதுக்கு முத்து சொல்றாரு அது ஒரு பையனுக்கு வாங்கினேன் . நமக்கு தான் பையனே இல்லையே.க்ரிஷுக்காக வாங்கினேன் அவனை பார்த்து ரொம்ப நாளாச்சு நம்ம நாளைக்கு போய் கொடுத்துட்டு வந்துடலாம் அப்படின்னு முத்து சொல்றாங்க.. […]
ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக விஷயங்களை ஆளுநர் செய்வதாக தமிழக அரசு 2-வது மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மசோதாக்கள், அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலம் வரம்பு நிர்ணயிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும். அரசு நியமித்த தேர்வுக்குழு பரிந்துரைப்படியே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவதாக […]
வெளிநாட்டில் வேலைக்காக செல்வோர் பணி விசா பெற்று செல்லவும், சுற்றுலா விசா பயன்படுத்த வேண்டாம் என தாம்பரம் ஆணையர் ரவி அறிவுறுத்தியுள்ளார். வீட்டு வேலைக்கு சென்று குவைத்தில் சிக்கி தவித்த மஞ்சுளா என்ற பெண்மணி 5 நாட்களில் மீட்கப்பட்டார் என்றும் பெண்ணை விரைவாக மீட்ட பல்லாவரம் நுண்ணறிவு பிரிவு போலீசார், உதவி ஆணையருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆணையர், விசாரிக்காமல் வெளிநாடு செல்ல வேண்டாம் என்றும் பணி விசா எடுத்து முறைப்படி செல்ல […]
சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ரவியுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் திடீர் சந்திப்பு நடத்தினர்.நீட் விலக்கு மசோதாவை குடியரசுக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ள நிலையில்,ஆளுநரை அமைச்சர்கள் சந்தித்தனர். இந்நிலையில்,இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில்,”சட்டப்பேரவையில் முன்னதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக தமிழக முதல்வரிடம் ஏற்கனவே ஆளுநர் உறுதி அளித்திருந்தார். ஆனால்,உறுதியளித்தபடி ஆளுநர் செயல்படவில்லை. பல முறை அழுத்தம் கொடுத்ததும் நீட் மசோதாவை ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளார்.எனவே,நிலுவையில் […]
நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி உடனே ஒப்புதல் தர வலியுறுத்தியதாக அமைச்சர் தகவல். சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ரவியுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் திடீர் சந்தித்து வருகின்றனர். இன்று மாலை ஆளுநர் தேநீர் விருந்து அளிக்க உள்ள நிலையில், அமைச்சர்கள் சந்தித்துள்ளனர். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நீட் விலக்கு மசோதா, மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத்தேர்வு உள்பட பல்வேறு மசோதாக்கள் ஆளுநர் வசம் உள்ள நிலையில் அமைச்சர்கள் சந்தித்துள்ளனர். […]
சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த பிரபல ரவுடி ‘கல்வெட்டு ரவி’ கைது செய்யப்பட்டார். கல்வெட்டு ரவி மீது 5 கொலை வழக்குகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கொலை வழக்கு ஒன்றில் ரவி ஆஜர் ஆகாத நிலையில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், கல்வெட்டு ரவி தலைமறைவாக இருந்தார். இவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் ஆந்திராவில் கல்வெட்டு ரவி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அங்கு பதுங்கியிருந்த ரவியை தனிப்படை […]
மனைவி மற்றும் மகள் இருவரும் டிக்டாக் மூலம் பழக்கமானவர்களுடன் இறங்கி போனதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக் செயலியால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் வந்துள்ளது. சமீபத்தில் அந்த செயலியை முடக்கியதை அடுத்து பலர் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். மேலும் இந்த டிக்டாக் செயலியால் பல குடும்பங்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளது. அந்த வகையில் டிக்டாக்கால் ஒர்ஷாப் உரிமையாளர் ஒருவர் வீடியோ மூலம் மரண வாக்குமூலம் கூறிவிட்டு தூக்கில் தொங்கிய […]
குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து, பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. இதனால் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் பதிவிறக்கம் செய்து பரப்புவதாக ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து, பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆபாசப் படங்களை பார்ப்பதும், குடும்ப […]
துணை நடிகர் ரவி , டி.வி. தொடர்களில் துணை நடிகையாக நடித்த தேவி என்பவருடன் திருமண மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. ரவி உடன் தனது திருமண மீறிய உறவுவை தேவி துண்டித்து விட்டார்.ரவி , தேவி தொடர்பை கைவிடாமல் போன் செய்து தொந்தரவு செய்து வந்து உள்ளார். மதுரையைச் சேர்ந்தவர் ரவி (38). இவர் சினிமா வாய்ப்பு தேடி 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து உள்ளார்.அப்போது அவர் வடபழனியில் தங்கி சினிமா வாய்ப்பு தேடி […]