அதிரடி வசதிகளுடன் களமிறங்கிய Aprilia Storm 125 இந்தியாவில் அறிமுகம்

பியாஜியோ நிறுவனம் ஆனது அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட Aprilia Storm 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பியாஜியோ நிறுவனம் ஆனது அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட Aprilia Storm 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

unknown node

Aprilia நிறுவனம்  இந்த ஸ்கூட்டரை 2018 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ விழாவில்   தான் முதலில் அறிமுகம் செய்தது.இந்தியாவில் இதன் விலை ரூ .65,000  என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும்  டி.வி.எஸ் ,  ஹோன்டா கிரேசியா டிரம் பிரேக் வேரியண்ட் ,என்டார்க் 125 டிரம் பிரேக் வேரியண்ட் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது .