சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.90 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.31ரூபாய்க்கும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த 6, 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் விலை மாற்றமின்றி விற்பனையான பெட்ரோல், டீசல் விலையானது 9-ஆம் தேதியில் இருந்து கிடுகிடுவென மீண்டும் உயரத் தொடங்கியது .இது வாகன ஓட்டிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.கடந்த ஒரு வார காலமாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலையானது இன்று மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
ஆம் நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.90ரூபாய்க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 86.31ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த விலையில் இருந்து எந்தவித மாற்றமுமின்றி விற்பனையாகிறது.அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.90ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.31ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…