மத்திய நிதியமைச்சர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறிப்பிட்டு பேசினார். வங்கித்துறை சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீரவ் மோடி போன்ற மோசடி பேர்வழிகள் இனி உருவாக மாட்டார்கள்.
நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் இனி பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள். 1.2 லட்சம் கோடி வாராக் கடன் மத்திய அரசால் வசூல் செய்யப்பட்டுள்ளது. வங்கிகளின் வாராக்கடன் 7.9 லாட்ச்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
250 கோடிக்கு அதிகமாக கடன் வாங்கியவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என கூறினார். குறைந்த அளவிலான கடன் வாங்குவது 20.5% அதிகரித்துள்ளது. தோழிகளை ஊக்குவிக்க பல திட்டங்கள் போடப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு இணையாக வட்டி விகிதங்களை மாற்றியமைத்து உள்ளன. என தெரிவித்தார்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…
திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…
சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…
சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…
சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…