தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்தது…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து 36,608 க்கு விற்பனை. மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,576க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து மற்றும் அதிகரித்துதான் வருகிறது.
அந்த வகையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.36,608 க்கு விற்பனை. மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 37 குறைந்து ரூ.4,576க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சென்னையில் வெள்ளியின் விலை கிராமிற்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் 64 ரூபாய் காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!
January 15, 2025![Robotic dogs at Pune Army Day parade](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/01/Robotic-dogs-at-Pune-Army-Day-parade.webp)
அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?
January 15, 2025![sugarcane (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/01/sugarcane-1.webp)