தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை! 30,000 நெருங்கியது!

இந்த மாத துவக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம், ரூ.29,816-க்கு விற்பனையாகிறது.
மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.14 உயர்ந்து, ரூ.3727-க்கு விற்பனையாகிறது. இதனையடுத்து வெள்ளி விலை ரூ.30 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.52.20-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை 4 வாரங்களில் ரூ.3,336 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025