தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு..!!

தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து ரூ.36,784க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.7 உயர்ந்து , ரூ.4,598க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.
இந்நிலையில், இன்றயை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து ரூ.36,784க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.7 உயர்ந்து , ரூ.4,598க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் 76. ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ்! எம்எல்ஏ அருளுக்கு இடம்!
July 6, 2025
”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
July 5, 2025
12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!
July 5, 2025
ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!
July 5, 2025