இன்றயை தங்கம் விலை நிலவரம்.!

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் உயர்ந்து 37,744 க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் சென்னையில் ஒரு கிராம் ரூ. 26 காசுகள் உயர்ந்து ரூ.4,718 ஆக விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ள. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று ரூ.55.50 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 55,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!
June 28, 2025