சென்னையில் இன்று ( 30.06.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.77.72க்கும் விற்பனை ஆகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது.
இந்நிலையில் 24 வது நாளாகிய இன்று பெட்ரோல் , டீசல் விலையானது நேற்றைய விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை 83.63க்கும்,டீசல் லிட்டருக்கு 77.72க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது நேற்றைய விலைப்படியே விற்பனைச் செய்யப்பட்டது. 24வது நாளைத் தொட்டும் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருகிறது, இல்லை அதே விலையே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் ஒப்புதலுடன் இந்த…
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று (ஜூலை 30 ) 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது இதுவரை பதிவு…
சென்னை : மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும்…
சென்னை : நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…