இன்றைய (02.01.2020) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல் ,டீசல் நேற்றைய விலையில் இருந்து அதிகரித்து விற்பனையாகிறது.
அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் அதிகரித்து ரூ.71.98 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்து ரூ.78.20 காசுகளாகவும் விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025