இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி..! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது. பொதுவாக பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீட்டை தங்கத்தில் தான் போடுவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை பெண்கள் தினமும் உற்று கவனிப்பதுண்டு. அந்த வகையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.37,200-க்கும், கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில், வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 71.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 71500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025