பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 251 புள்ளிகள் குறைந்து 60,590 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,775 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 251 புள்ளிகள் அல்லது 0.41% என குறைந்து 60,590 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 78.15 புள்ளிகள் அல்லது 0.44% குறைந்து 17,775 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,841 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,854 ஆகவும் நிறைவடைந்தது.