பங்குச்சந்தை மேலும் உயர்வு! சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.!

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 294 புள்ளிகள் அதிகரித்து 59,254ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,565 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 294 புள்ளிகள் அதிகரித்து 59,254ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,565 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றும் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை உயர்ந்துள்ளது. இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 294 புள்ளிகள் அல்லது 0.50% அதிகரித்து 59,254 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 78 புள்ளிகள் அல்லது 0.45% அதிகரித்து 17,565 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 58,960 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,486 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.