இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன.?

சென்னையில் இன்று 6-வது நாளாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.45ரூபாய்க்கும் மாற்றமின்றி விற்பனையாகிறது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த சில வார காலமாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலையானது கடந்த மூன்று,நான்கு தினங்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது
அந்த வகையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையில் இருந்து எந்தவித மாற்றமுமின்றி 6-வது நாளாக விற்பனையாகிறது.அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.45ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025