ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபோனை மறு சுழற்சி செய்து அவற்றின் பாகங்களை மீண்டும் பயன்படுத்த உதவும் வகையில் அதிநவீன ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது. டெய்ஸி எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோ ஒரு மணி நேரத்தில் 200 பழைய ஐ போன்களை மறு சுழற்சி செய்ய உதவும் வகையில் பாகங்களை கண்டறிந்து பிரிக்கிறது. பின்னர், மறு சுழற்சிக்கு பயனுள்ள அதிக திறன்வாய்ந்த பாகங்களை அந்த ரோபோ தனித்தனியாக வகைப்படுத்தி அனுப்புகிறது. உதவாத பாகங்களைக் கழித்துவிடும் வகையில் அந்த ரோபோ […]
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக், கடந்த மாதம் கேடிஎம் ட்யூக் 390 மற்றும் ஆர்சி390 பைக்குகளின் விற்பனையை முந்தி அசத்தி இருக்கிறது. ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் கேடிஎம் பைக்குகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டிசைன், செயல்திறன், விலை என அனைத்திலும் கேடிஎம் பைக்குகள் சிறப்பான தேர்வாக இருந்து வருகின்றன. இந்த நிலையில், கேடிஎம் பைக்குகளைவிட அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் உருவாக்கியது. கடந்த ஆண்டு […]
இந்தியாவில் டீசல் வாகனங்கள் விரைவில் அதிக விலைக்கு விற்கக்கூடும். டீசல் போக்குவரத்து அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுற்றறிக்கையின் படி, டீசல் வாகனங்களில் 2 சதவீதம் வரை வரி செலுத்துவதற்கான பரிந்துரை பரிந்துரைக்கப்படுகிறது. அதே நேரத்தில் அனைத்து மின்சார வாகனங்களுக்கான வரிகள் குறைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது. டீசல் மற்றும் பெட்ரோல் கார்களுக்கு வரி விதிப்பு அதே வகையில்தான் இருந்தது, கார் எஞ்சின் மற்றும் அளவின் அளவு ஆகியவற்றின் மீது வரி விதிக்கப்பட்டது. டீசல் முன்மொழியப்பட்ட இந்த […]
அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நாட்களின் பின்னர், உலகின் புதிய ஆடம்பர கார் உற்பத்தியில் அதன் முதல் தயாரிப்பு பற்றி மேலும் தெரிவித்துள்ளது. Automobili Pininfarina 2020 ஆம் ஆண்டில் உலகின் உயரடுக்கிற்கு அறிமுகப்படுத்தப்படும் PF-Zero / PF0 ஹைப்பர் காரரின் முதல் ஓவியங்களையும் சில விவரங்களையும் வெளியிட்டுள்ளது. இந்த ஆரம்ப ஓவியங்கள் வழக்கமான Pininfarina வடிவமைப்பு குறிப்புகளை ஒரு மிக தீவிரமான பார்த்து கார் காட்ட. மூக்கு குறைவாகவும், முன்னால் சுற்றி ஒரு தெளிவான மடிப்பு உள்ளது, […]
சமீப காலத்தில் பெட்ரோல் பம்ப்கள், பஞ்சர் பார்க்கும் இடங்களில் நைட்ரஜன் ஏர் என்று ஒன்று இருப்பதை நாம் பார்த்திருப்போம். நைட்ரஜன் ஏரை பிடித்தால் தான் டயருக்கு நல்லது சிலர் கூறுவதை கூட கேட்டிருப்போம். இங்கே அந்த நைட்ரஜன் ஏர் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளலாம். சாதாரண காற்றிற்கும் நைட்ரஜன் காற்றிற்கும் சிறிது அளவே வித்தியாசம் உள்ளது. சாதாரண காற்றில் 78% சதவீத நைட்ரஜன், 21 சதவீத ஆக்ஸிஜன், மற்றம் 1 சதவீதம் இதர காற்று இருக்கும். […]
பஜாஜ் நிறுவனத்தில் மிக அதிகமாக விற்பனையாகும் பைக்கான பல்சர் ரக பைக்கின் புதிய மாடலான பல்சர் 150 பைக் சமீபத்தில் வெளியானது. கருப்பு-நீலம், கருப்பு -சிவப்பு, கருப்பு -க்ரோம் ஆகிய கலர் வேரியண்ட்களில் அறிமுகமாகியது. கிட்டத்தட்ட பழைய மாடலின் பெரும்பாலான அசம்சங்களை இது கொண்டிருந்தாலும் கிராபிக்ஸ், இரண்டை சீட் என சில புதிய மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த பைக்குகள் முன் பக்கம் மட்டுமே டிஸ்க் பிரேக் இருந்தது. ஆனால் இரண்டு டிஸ்க் பிரேக் கொண்ட […]
எந்தெந்த பழக்கங்கள் உங்கள் காரை பாழாக்குகிறது. அதை தடுக்க என்ன செய்யலாம் என் இந்த செய்தியில் பார்க்கலாம். இன்ஜினின் கட்டுப்பாட்டை முழுமையாக முறைப்படுத்துவது கியர் பாக்ஸ் தான். கியர் பாக்ஸ் பழுதானால் காரை நகர்த்துவது கடினம் தான். இவ்வாறு காரின் உயிர் நாடியாக இருக்கும் கியர் பாக்ஸை உங்களது சில செயல்கள் பாழாக்கி விடும். இது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸாக இருந்தாலும் சரி மேனுவல் கியர் பாக்ஸாக இருந்தாலும் சரி இந்த விஷயங்களை நீங்கள் கையாள்வது […]