ஐபோனை மறு சுழற்சி செய்யும் டெய்ஸி..!ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபோனை மறு சுழற்சி செய்து அவற்றின் பாகங்களை மீண்டும் பயன்படுத்த உதவும் வகையில் அதிநவீன ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது.