மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களை ஓரம் கட்ட புதிய திட்டம் வகுக்கும் ஆடி கார் நிறுவனம்இந்தியாவில் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிக்க குறைவான விலை சொகுசு கார்களை அறிமுகம் செய்வதற்கு ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.