தளபதி விஜய் தமது 63-வது படத்தை தொடர்ந்து 3-வது முறையாக அட்லீயின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. மேலும் தளபதி 63-வது படத்தின் தலைப்பு மற்றும் முக்கிய தகவல்கள் ஜூன் 22 தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சேலத்தில் தளபதி விஜய் மக்கள் நல இயக்கம் சார்பில் அவசர கூட்டம் கூட்டப்பட்டது.இயக்கத்தின் மாவட்ட தலைவர் தளபதி விஜய்யின் பிறந்தநாள் […]
இளம் இசையமைப்பாளரான அனிரூத் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BytCntThcbA/?utm_source=ig_web_copy_link
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என்றும், நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினர் கிடையாது என்பதால் ஆதரவு குறித்து கருத்து கூற முடியாது என தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகரான விநாயகன், வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். இவர் தமிழில் திமிரு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில், பாஜவுக்கு எதிரான கருத்தை கூறியதால், சர்ச்சையில் சிக்கினார். இதனையடுத்து, நடிகர் விநாயகன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது ஆபாசமாக பேசியதாகவும், சமூக ஆர்வலர் மிருதுளாவையும், அவரது தாயையும் விரும்பும்படி நடந்துகொள்ள வேண்டும் என கூறியதாகவும், மிருதுளா கல்பட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து நடிகர் விநாயகன் மீது போலீசார் வழக்கு […]
தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடித்து வரும் படம் தர்பார்.இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குனருமான பில் டியூக் நடிக்க வாய்ப்பு தருமாறு ஏ.ஆர் முருகதாஷிடம் கோரிக்கை வைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இவருக்கு சமீப காலமாகவே தென்னிந்திய சினிமா மீது அதிக நாட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு நடிகர் மகேஷ் பாபுவுக்கு வான்ட்டடாக வந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இப்போது ஒருபடி மேலே சென்று தனது டுவிட்டர் பக்கத்தில் எனக்கு தமிழ் […]
நடிகை ப்ரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தமிழன் என்ற படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் 2000-ம் ஆண்டு உலக அழகி பட்டமும் பெற்றுள்ளார். இந்நிலையில், நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கவர்ச்சியான விடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/Bys5w7wHnWd/?utm_source=ig_web_copy_link
நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/ByuBT0RHreY/?utm_source=ig_web_copy_link
பிரபல இயக்குனர் முருகதாஸ் இயக்கி தளபதி விஜய்,கீர்த்தி சுரேஷ்,வரலெஷ்மி ஆகியோர் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த படம் சர்கார்.இப்படம் ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. இப்படத்தில் வசன கர்த்தாவாக பணியாற்றியவர் ஜெயமோகன் ஆவார். மேலும் இவர் சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான 2.0 படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இவர் தமது வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் தோசை மாவு வாங்க சென்றுள்ளார்.மாவை வாங்கிய பிறகு தான் தெரிந்துள்ளது அது புளித்த மாவு என்று.பின்பு அவர் கடைக்காரரிடம் […]
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயீஷாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், நடிகர் ஆர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByuAEBIBrNW/?utm_source=ig_web_copy_link
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் சரத்குமாரை விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, சரகுமாரின் மகள் வரலக்ஷ்மி, இதற்க்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில், அவரின் மனைவி ராதிகா, ” நடிகர் சங்கத்திற்கு சரத்குமார் எதையும் செய்யவில்லை என பழைய பல்லவியையே விஷால் பாடி […]
ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், விரைவில் திருமண பந்தத்திலும் இணையவுள்ளனர். இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கருநீல உடை அணிந்தவாறு ஒரு கலக்கலான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BysUkukl7dS/?utm_source=ig_web_copy_link
நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசனை நடத்தி முடித்துள்ளார். இதனையடுத்து, வரும் ஜூன் 23-ம் தேதி பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள், தொலைக்காட்சி, தொலைபேசி, இணைய இணைப்பு, பேனா, தாள், புத்தகம் மற்றும் செய்தித்தாள் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.
நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசனை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் 23-ம் தேதி பிக்பாஸ் சீசன் 3 தொடங்கவுள்ளது. இந்நிலையில் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 நிகழ்ச்சிகளுக்கும், 3 வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு ” ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது.”, இரண்டாவது சீசனுக்கு, ” நல்லவர் யார்? கெட்டவர் யார்?”, […]
நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ரகுல் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது செல்லப்பிராணியான நாய்குட்டியுடன், அவருக்கும் கொடுக்கும் உணவையும் சேர்த்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BysN18dBsSN/?utm_source=ig_web_copy_link
நடிகை ப்ரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஐ.நா அமைப்புடன் இணைந்து, குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், யுனிசெப் அமைப்பின் டானி கே மனிதாபிமான விருதுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பிரியங்கா சோப்ரா தனது ட்வீட்டர் பக்கத்தில், அவருக்கு விருது வழங்கவுள்ள யுனிசெப் அமைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு, குழந்தைகளுக்கு நான் செய்யும் சேவை மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று தெரிவித்துளளார். மேலும், இவருக்கு விருது வழங்கும் […]
நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் கர்ப்பமாக உள்ள நிலையில் தனது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது மகனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/Byrp1OXHd4p/?utm_source=ig_web_copy_link
நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற பாத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கல் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/Byr3bdpF55p/?utm_source=ig_web_copy_link
இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ராஜராஜசோழன் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனையடுத்து, இவரது சர்ச்சை பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிற நிலையில், தமிழிசை செளந்தராஜன் இதுகுறித்து பேசுகையில், வரலாற்று ஆதாரம் இல்லாமல் தமிழக வரலாற்றை திரித்து பேசுவது தவறு என்றும், ரஞ்சித் விளம்பரத்திற்காக பேசுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
குட்டிநடிகர் அஸ்வந்த் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பான சூப்பர் ஸ்டார் ஜூனியர் நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம், தனது பேச்சாலும், நடிப்பாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில், அஸ்வந்த் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/Byrnk46BtDz/?utm_source=ig_web_copy_link
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக சென்னையில் தான் அதிகமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் மற்றும் குளங்கள் அனைத்துமே வற்றி போயுள்ளது. இந்நிலையில், நடிகர் சரத்குமார் இதுகுறித்து கூறுகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டதை செயல்படுத்தியிருந்தால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்துள்ளார்.