அடேங்கப்பா! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசனுக்கு 3 வாசகம்! அது என்னென்ன வாசகம் தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசனை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில்

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசனை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் 23-ம் தேதி பிக்பாஸ் சீசன் 3 தொடங்கவுள்ளது.இந்நிலையில் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 நிகழ்ச்சிகளுக்கும், 3 வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு ” ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது.”, இரண்டாவது சீசனுக்கு, ” நல்லவர் யார்? கெட்டவர் யார்?”, மூன்றாவது சீசனுக்கு, ” இது வெறும் ஷோ இல்ல, நம்ம லைஃப் ” போன்ற வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளது.