நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசனை நடத்தி முடித்துள்ளார். இதனையடுத்து, வரும் ஜூன் 23-ம் தேதி பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.இந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள், தொலைக்காட்சி, தொலைபேசி, இணைய இணைப்பு, பேனா, தாள், புத்தகம் மற்றும் செய்தித்தாள் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.
பிக்பாஸ் வீட்டிற்குள் எந்தெந்த பொருட்கள் கொண்டு செல்ல கூடாது தெரியுமா?
நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசனை