கிரிக்கெட்

ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்  காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணிகளுக்கு இடையேயான போட்டி வரும்  ஏப்ரல் 5, 2025 அன்று சென்னையில் உள்ள பிரபலமான எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் (சேப்பாக்கம்) நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான  டிக்கெட் விற்பனை இன்று (ஏப்ரல் 2) காலை 10:15 மணிக்கு ஆன்லைனில் தொடங்க உள்ளது. டிக்கெட்டுகளை சென்னை சூப்பர் கிங்ஸ் […]

#CSK 4 Min Read
axar patel Ruturaj Gaikwad

அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது என்று சொல்லலாம். ஏனென்றால், முதலில் கே.எல்.ராகுல், அணியை 2022 மற்றும் 2023 சீசன்களில் பிளேஆஃப்ஸ் வரை அழைத்துச் சென்றாலும், அவரது மெதுவான பேட்டிங் ஸ்டைல் மற்றும் 2024 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் 10 விக்கெட் தோல்வியடைந்த பிறகு கடுமையாக திட்டும் படியான வீடியோக்கள் வெளியாகி இருந்தது, அதனை தொடர்ந்து கே.எல்.ராகுல் அணியில் இருந்து விலகி கொள்வதாக […]

Indian Premier League 2025 6 Min Read
rishabh pant sanjiv goenka

லக்னோ படு தோல்வி..பார்முக்கு எப்போ வருவீங்க ரூ.27 கோடி ரிஷப் பண்ட்?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை எதிர்கொண்ட போட்டியில் லக்னனோ படுதோல்வி அடைந்துள்ளது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் 16.2 ஓவரில் 177 ரன்கள் விளாசி 8 விக்கெட் வித்தியாசத்தில் […]

Indian Premier League 2025 5 Min Read
rishabh pant lsg

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டை இளந்தனர். தொடக்க வீரர் மிட்செல் மார்ஸ் டக் அவுட் ஆகியும், ரிஷப் பண்ட் 2 ரன்னிலும் வெளியேறினர். ஐடன் மார்க்ரம் 28 ரன்களும்,  நிக்கோலஸ் பூரன் 44 ரன்களும் எடுத்து அவுட் […]

Indian Premier League 2025 4 Min Read
LSG vs PBKS IPL 2025

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரு அணிகளும் இந்த சீசனில் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இரண்டாவது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் நேருக்கு நேர் களமிறங்கி உள்ளன. முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் […]

Indian Premier League 2025 3 Min Read
ipl 2025 - LSG vs PBKS

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு! 

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி லக்னோவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. இரு அணிகளும் இந்த சீசனில் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் 2வது வெற்றி பெறும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி ஒரு […]

Indian Premier League 2025 4 Min Read
IPL 2025 - LSGvPBKS

அப்போ தோனி., இப்போ ரோஹித்! பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன் மூத்த வீரர்களை ஒப்பிட்டு பேசும் வசை பேச்சுகளும் எழ தொடங்கிவிட்டன. ஒரு காலத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டில் கோலோச்சி இருந்தாலும் தற்போது அவர்களால் இளம் படையினருடன் போட்டியிடும் அளவுக்கு அவர்களின் விளையாட்டு திறன் இல்லை என்பதே தற்போதைய நிலவரமாக உள்ளது. ‘ஃபினிஷர்’ தோனி மிஸ்ஸிங் இந்த வசைபாடுகளில் நடப்பு ஐபிஎல்-ல் முதல் ஆளாக சிக்கி இருப்பவர் சென்னை […]

Indian Premier League 2025 9 Min Read
Rohit sharma - MS Dhoni

முடிஞ்சா மோதி பாருங்க!! ரசிகர்களால் ரோஹித்துக்கு புதிய சாதனை.! என்ன தெரியுமா?

மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, 116 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. மும்பையின் அறிமுக வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து, எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி சார்பாக, ரிக்கெல்டன் (62) அதிரடியாக அரைசதம் விளாசினார். இறுதியில், 12.5 ஓவரில் 121 ரன்கள் எடுத்து மும்பை […]

Indian Premier League 2025 5 Min Read
mumbai indians rohit sharma

கடைசி நேரத்தில் கைவிட்ட சென்னை? கைகொடுத்து அஸ்வினி குமாரை தூக்கிவிட்ட மும்பை!

மும்பை : யார்ரா இந்த பையன் என நேற்றிலிருந்து இணையவாசிகள் சமூக வலைத்தளங்களில் தேடிக்கொண்டு இருக்கும் ஒரு பெயர் என்றால் மும்பை வீரர் அஸ்வினி குமார் பெயரை தான். ஏனென்றால், நேற்று தான் அவர் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானார். ஆனால், முதல்போட்டியிலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில், 4 விக்கெட் வீழ்த்தி அறிமுகமான போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சளார் என்ற சாதனையை படைத்தார். பஞ்சாபைச் சேர்ந்த […]

Ashwani kumar 7 Min Read
csk Ashwani Kumar

எதுக்கு ஓவர் கொடுக்கவில்லை? அஸ்வினி குமாருக்காக ஹர்திக் பாண்டியாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

மும்பை :  ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச் 31, 2025 அன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், மும்பை அணிக்காக விளையாடிய அறிமுக வீரர் அஸ்வினி குமார் முத்திரை பதித்தார். அவர் 3 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐபிஎல் அறிமுகத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அவருடைய அசத்தல் பந்துவீச்சை காரணமாக கொல்கத்தா அணி […]

Ashwani kumar 5 Min Read
ashwani kumar HARDIK

மும்பைக்கு கிடைத்த புது ஹீரோ! யார் இந்த ‘ஆட்ட நாயகன்’ அஸ்வினி குமார்?

மும்பை :  எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை இந்தியன்ஸ் ஏற்படுத்துவார்கள் என்று சொல்லலாம். இப்போது பெரிய வீரர்களாக இருக்கும் ஹர்திக், க்ருனால், உள்ளிட்ட பலரையும் அப்படி தான் வளர்த்துவிட்டார்கள். அந்த வரிசையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு புதிய ஹீரோ கிடைத்திருக்கிறார் என்று சொன்னால், அது ‘ஆட்ட நாயகன்’ அஸ்வினி குமார் தான். நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் […]

Ashwani kumar 9 Min Read
ashwani kumar

MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இம்பேக்ட் பிளேயராக ரோஹித் சர்மா வெளியிலும், அஸ்வனி குமார் எனும் வீரர் இந்த போட்டியில் மும்பை அணியில் அறிமுகமும் செய்யப்பட்டார். முதல் இன்னிங்க்ஸ் கொல்கத்தா வுக்கு மோசமான தொடக்கமாகவே அமைந்தது. மும்பை வீரர்களின் பந்துவீச்சை பவர் பிளேயில் கூட சமாளிக்க முடியாத அளவுக்கு மளமளவென4 […]

#Hardik Pandya 6 Min Read
MI vs KKR - IPL 2025 (1)

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்! 

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இம்பேக்ட் பிளேயராக ரோஹித் சர்மா வெளியில் அமரவைக்கப்பட்டார். அஸ்வனி குமார் எனும் வீரர் இந்த போட்டியில் மும்பை அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். முதல் இன்னிங்க்ஸை கொல்கத்தா தொடங்கியது முதலே மும்பை வீரர்களின் பந்துவீச்சை பவர் பிளேயில் கூட சமாளிக்க முடியாத அளவுக்கு மளமளவென […]

#Hardik Pandya 4 Min Read
IPL 2025 - MI vs KKR

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். ரகானே தலைமையிலான கொல்கத்தா அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. டாஸ் வென்ற பிறகு இரு அணிகளும் தங்கள் அணியின் 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டனர். அதில் தான்  ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மும்பை […]

#Hardik Pandya 3 Min Read
IPL 2025 - Rohit sharma

MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!

மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின் வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் தனது சொந்த மைதானத்தில் விளையாடும் முதல் போட்டியாகும். இன்று இந்த சீசனில் அவர்களுக்கு முதல் வெற்றியைப் பெறுவதற்கான முக்கிய வாய்ப்பாக அமையுமா என்பதை பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. முதல் போட்டியில் சென்னை […]

IPL 2025 6 Min Read
MI vs KKR - IPL 2025

“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!

சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை தொடர்ந்து, தோனி ஆரம்பத்தில் பேட்டிங் செய்யாதது ஏன் என்பது குறித்து சமுக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதற்கு கரணம் தோனிக்கு மேனேஜ்மென்ட் கொடுத்த சுதந்திரத்தால் தான் அவர், 9வது வரிசையில் களமிறங்குகிறார் என்கின்றனர் சிலர். பயிற்சியாளர் ஃப்ளெமிங், தோனிக்கு முன்பு இருந்ததை போல, உடல் ஒத்துழைக்காததால், அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது […]

#CSK 5 Min Read
MS Dhoni

மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு., சிஎஸ்கே-வை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் ஆர்சிபி.!

சென்னை : ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை வென்ற பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் அதிகரித்துள்ளது. அட ஆமாங்க.., இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் கொண்ட அணி என்ற சாதனையை நீண்டகாலமாக சிஎஸ்கே தன்வசம் வைத்திருந்தது. தற்போது அதனை ஆர்சிபி கைப்பற்றியுள்ளது. 17.8 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் ஆர்சிபி முதலிடத்தில் […]

chennai super kings 3 Min Read
CSK vs RCB RCB

இந்தா வந்துட்டேன் ராசா! மும்பை ரசிகர்களுக்கு குட் நியூஸ்..பும்ரா குறித்த புது அப்டேட்!

பெங்களூர் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. அணியில் வீரர்கள் பார்ம் மோசமானது தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தாலும் பந்துவீச்சில் தூணாக இருந்த பும்ரா இல்லாதது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர் எப்போது அணிக்கு மீண்டும் திரும்புவார் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம்  […]

Indian Premier League 2025 7 Min Read
bumrah MI

கடந்த 5 வருஷமா இப்படி தான்..லேட்டாவா இறங்குவீங்க? தோனியை விமர்சித்த சேவாக்!

சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கு என்னதான் ஆச்சு என்கிற வகையில் சொதப்பலான ஆட்டத்தை நடப்பாண்டு வெளிப்படுத்தி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் முதல் போட்டியில் மும்பை அணியுடன் வெற்றிபெற்றாலும் கூட 155 ரன்கள் அடிக்கவே திணறி விளையாடி கடைசி நேரத்தில் தான் வெற்றிபெற்றது. அதன்பிறகு பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 196 ரன்களை சேஸிங் செய்து கொண்டிருந்தபோது தடுமாறி மொத்தமாகவே 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதைப்போல, நேற்று குவஹாத்தில் […]

#CSK 8 Min Read
virender sehwag ms dhoni

MI vs KKR : முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை.? புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.!

மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோத உள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு நடைபெறும் போட்டி என்பதால், சொந்த மண்ணில் வெற்றி பெற மும்பை அணி முயற்சிக்கும். அதேபோல், 2 போட்டிகளில் 1 வெற்றி, 1 தோல்வி பெற்றுள்ள கொல்கத்தா அணி, இன்றைய போட்டியில் […]

#mumbai 4 Min Read
MIvsKKR