குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு செய்தனர். முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். 183 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்கிய நிலையில் வெற்றிபெறும் வகையில் போட்டியை கொண்டு சென்று தோல்வி அடைந்தது என்று தான் சொல்லவேண்டும். இறுதியாக சென்னை அணி 20 ஓவரில் 6 […]
குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை தற்காலிக கேப்டனாக வழிநடத்திய ரியான் பராக் சிறப்பாக கேப்டன்சி செய்த காரணத்தால் பாராட்டுகளை வாங்கி வருகிறார். சமூக வலைத்தளங்களில் முழுவதும் அவருக்கு தான் பாராட்டுகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் […]
குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் முதல் போட்டியில் மும்பை அணியுடன் வெற்றிபெற்றாலும் கூட 155 ரன்கள் அடிக்கவே திணறி விளையாடி கடைசி நேரத்தில் தான் வெற்றிபெற்றது. அதன்பிறகு பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 196 ரன்களை சேஸிங் செய்து கொண்டிருந்தபோது தடுமாறி மொத்தமாகவே 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அந்த தோல்வியை தொடர்ந்து வெற்றிபெறவேண்டும் என்ற […]
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 81 ரன்கள் குவித்தார். அதில் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். சென்னை அணியில் கலீல் அகமது 3 விக்கெட்டும், நூர் அகமது, பத்திரனா தலா 2 விக்கெட்டும், […]
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் ஜெய்ஸ்வால் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அடுத்த இரண்டாவது பந்திலே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். பின்னர் நிதிஷ் ராணா களமிறங்கி அதிரடி ஆட்டத்தை […]
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பமே ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தொடர்ச்சியாக விக்கெட்கள் விட்டது. அதிரடி அணி ஹைதராபாத்தையும் எங்களால் தடுக்க முடியும் என்கிற வகையில் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் முதல் இன்னிங்ஸில் கலக்கினார்கள் என்று […]
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால், அந்த அளவுக்கு அதிரடியாக ஒரு காலத்தில் ஆடிக்கொண்டு இருந்தார். ஆனால், வாழ்க்கையில் யார் யாருக்கு எப்போது சறுகல் ஏற்படும் என்பதை கணிக்கவே முடியாது. யோசித்து பார்க்க முடியாத சூழ்நிலையில் திடீரென சிலருக்கு சறுகல் ஏற்பட்டுவிடும். அப்படி தான் பிரித்வி ஷாவுக்கும் கூட திடீரென கிரிக்கெட் உலகில் சறுகல் ஏற்பட்டது. ஏனென்றால் அவர் தனது உடல் எடை […]
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு செய்தார். எப்போதும் அதிரடியாக தொடக்கத்தை ஆரம்பிக்கும் ஹைதராபாத் இந்த முறை அதிரடி காட்ட தவறியது என்று தான் சொல்லவேண்டும். விசாகப்பட்டினம் மைதானம் என்பதால் கண்டிப்பாக சிக்ஸர் மழை பொழிய போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நடந்ததே வேற தொடர்ச்சியாக அணிக்கு விக்கெட் தான் விழுந்தது. அதிரடி அணி ஹைதராபாத்தையும் எங்களால் தடுக்க முடியும் என்கிற […]
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்றவுடன் ஹைதராபாத் அணி வழக்கம் போலவே அதிரடி தான் காண்பிக்கப்போகிறோம் என்பது போல பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டி நடைபெறுவது விசாகப்பட்டினம் மைதானம் என்பதால் கண்டிப்பாக சிக்ஸர் மழை பொழிய போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அப்படி எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அதிரடி அணி ஹைதராபாத்தையும் எங்களால் தடுக்க முடியும் என்கிற வகையில் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் கலக்கி இருக்கிறார்கள். முதல் ஓவரின் 5-வது பந்தில் அபிஷேக் சர்மா ரன் அவுட் ஆகி […]
விசாகப்பட்டினம் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங்கை தேர்வு செய்கிறோம் என தெரிவித்தார். தொடர்ச்சியாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹைதராபாத் அணி இந்த முறை பேட்டிங் எடுத்துள்ள காரணத்தால் நிச்சயமாக வழக்கம் போலவே அதிரடியாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹதராபாத் அணியில் அபிஷேக் […]
மும்பை : ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணிக்கு இந்த நிலைமையா? என ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு இந்த ஆண்டு விளையாடிய 2 போட்டிகளிலும் மும்பை தோல்வியை தழுவி புள்ளி விவர பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அதைப்போல, அணியில் முக்கிய வீரராக இருக்கும் ரோஹித் ஷர்மாவின் பார்மும் சற்று மோசமாக தான் இருந்து வருகிறது. ஏனென்றால், முதல் போட்டியில் 0 ரன்களிலும், அடுத்த போட்டியில் 8 ரன்கள் என ஆட்டமிழந்து கம்பேக் […]
குவஹாத்தி : இன்று மார்ச் 30, 2025 அன்று நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 தொடரின் 11-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி எதிர்கொள்ளவுள்ளது. ஆனால், சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் சென்னை அணி, இந்தப் போட்டியில் தோல்வியின் பிடியிலிருந்து மீண்டு வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏனென்றால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலே சென்னை அணி கடைசி வரை தடுமாறி தான் மும்மை […]
விசாகப்பட்டினம் : கடந்த ஆண்டு எப்படி அதிரடியாக ஹைதராபாத் அணி விளையாடியதோ அதைப்போல தான் இந்த சீஸனும் விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் இந்த தொடரில் அவர்களது முதல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 286 ரன்கள் குவித்தது மட்டுமின்றி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதனைத்தொடர்ந்து அடுத்தது லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அதிரடி காட்ட தவறியதுடன் தோல்வியும் அடைந்தது. அந்த தோல்வியை தொடர்ந்து இன்று டெல்லி அணிக்கு எதிராக […]
குஜராத் : ஐ.பி.எல். 2025 சீசனில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜி.டி.) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்.ஐ.) இடையிலான போட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது. அது என்னவென்றால், இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோருக்கும் இடையே 15-வது ஓவரில் ஒரு சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மும்பை இந்தியன்ஸ் அணி […]
அகமதாபாத் : இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது சீசனின் ஒன்பதாவது போட்டி இந்ரயு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்தகுஜராத் அணிஅணி வீரர்கள் பவுண்டரிகளை பறக்கவிட்டனர். குஜராத் அணி சார்பாக, சாய் சுதர்ஷன் 41 பந்துகளில் 63 ரன்களும், ஷுப்மான் கில் 27 பந்துகளில் 38 ரன்களும், ஜோஸ் பட்லர் 24 பந்துகளில் 39 […]
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் வெற்றிக் கணக்கைத் தொடங்கவில்லை. இதனால், இந்த போட்டியில் வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகிறது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, அதிரடியாக விளையாடி வந்த குஜராத்தின் தொடக்க பார்ட்னர்ஷிப்பை கேப்டன் ஹர்திக் உடைத்தார். குஜராத் […]
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் – மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த 9-வது போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்பொது (7 மணி அளவில்) டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால், முதலில் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி […]
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது. அதன்படி, 17 வருடங்களாக சென்னை சேப்பாக்கத்தில் சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியதில்லை என்ற சாதனை நேற்று தகர்க்கப்பட்டது. இந்த பரபரப்பான போட்டி முடிந்த பிறகு, விராட் கோலி மற்றும் கலீல் அகமது ஆகியோர் மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. போட்டியின் மூன்றாவது ஓவரில், சென்னை அணியின் இடது கை […]
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக சென்றார் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த ஹர்திக் பாண்டியா. அந்த வருடம் குஜராத் அணி கோப்பையையும் கைப்பற்றியது. ஆனால் அடுத்து கடந்த சீசனில் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு திரும்பினார். ஆனால், கடந்த முறை வருகையில் குஜராத் அணியை வழிநடத்தியது போல கேப்டனாக தான் வருவேன் என கண்டிஷன் விதித்தார் என்றெல்லாம் பேச்சுக்கள் […]
சென்னை : நேற்று ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 17 வருடங்களாக சென்னை சேப்பாக்கத்தில் சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியதில்லை என்ற சாதனை நேற்று தகர்க்கப்பட்டது. அதற்கு ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் வேளையில் CSK அணியின் நட்சத்திர வீரர் M.S.தோனி தாமதமான அதுவும் 9வது விக்கெட்டுக்கு களமிறங்கியதும் ஒரு காரணம் என ரசிகர்கள் விமர்சனம் […]