லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய நாள் ஆட்டம் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டு அணிகளுமே 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன என்பதால் 2 அணிகளும் 2வது வெற்றி பெற இன்றைய ஆட்டத்தில் தங்கள் முழு முயற்சியையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா […]
கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. டாஸ் வென்று ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவில், ரகுவன்ஷி (50), வெங்கடேஷ் ஐயர்(60) அரைசதம் விளாசி அசத்தினர். பின்னர், முதலில் பேட்டிங் செய்த KKR அணியில், வெங்கடேஷ் ஐயர் (60), ரகுவன்ஷி (50) அரைசதம் விளாச, அணியின் ஸ்கோர் அதிரடியாக உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த […]
கொல்கத்தா : அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும் கேள்விகளை எழுப்பி கொண்டு வருகிறார்கள். அதற்கு காரணமே ஹைதராபாத் அணியில் வீரர்கள் பார்மில் இல்லாததும் தொடர்ச்சியாக ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து புள்ளி விவர பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதன் காரணமாக அணி குறித்தும் அணியில் இருக்கும் வீரர்கள் பேட்டிங் குறித்தும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் […]
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர் ரோஹித் சர்மா எப்போது பார்முக்கு திரும்புவார் என்பதில் தான் இருக்கிறது. ஏனென்றால், இந்த சீசனில் அவர் 3 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில் மொத்தமாக 21 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். எனவே, அவருடைய பேட்டிங் மீது விமர்சனங்களும் எழ தொடங்கியுள்ளது. இப்படியான மோசமான பார்மில் இன்று மும்பை லக்னோ அணியை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், அந்த போட்டியில் […]
கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய பேட்டிங் மீது பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்தது. ஆனால், அவர் விளையாடிய முதல் 2 போட்டிகளில் அந்த எதிர்பார்ப்புகளை அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6, 3 என குறைவான ரன்களில் ஆட்டமிழந்தார். எனவே, சமூக வலைத்தளங்களில் அவருடைய பேட்டிங் குறித்து விமர்சனங்களும் எழுந்தது. இவ்வளவு மோசமாக […]
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனை அடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக் (1), சுனில் நரேன் (7) அடுத்தடுத்து அவுட் ஆகினாலும், கேப்டன் ரஹானே மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷிவும் நிதானமான ஆட்டத்தை […]
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற SRH அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய KKR அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் வெங்கடேஷ் ஐயர் (60), ரிங்கு ரிங் (32) விளாசி அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு உயர்த்தினர். SRH அணி முதல் போட்டியிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 286 ரன்கள் அடித்து கடந்த […]
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று விளையாடுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான சுனில் நரேன் 7 ரன்னிலும், குயின்டன் டி காக் 1 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். கேப்டன் ரஹானே நிதானமாக விளையாடி 38 ரன்கள் […]
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த பெங்களூர் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்துடன் நேற்று குஜராத் அணியை எதிர்கொண்டது. பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பெங்களூரு (ஆர்சிபி) அணி குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. ஆர்சிபி அணியால் 20 ஓவர்களில் 169/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, […]
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 54 ரன்களை எடுத்தார். அடுத்து களமிறங்கிய குஜராத் அணி, 17.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்கள் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்து வெற்றி வாகை சூடியது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 73 , சாய் சுதர்சன் 49 ரன்களையும் எடுத்தனர். விராட் கோலி, […]
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய பெங்களூரு அணி 7 ஓவருக்குள் 4 விக்கெட் இழந்து தடுமாறியது. RCB-ல் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 54 ரன்கள் எடுத்தார். ஜிதேஷ் சர்மா 33 ரன்களும், டிம் டேவிட் 32 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 […]
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியானது பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆட தொடங்கிய பெங்களூரு அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை வரிசையாக பறிகொடுத்தது. குறிப்பாக விராட் கோலி, படிக்கல், […]
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் 2025-ல் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றியை பெற்ற RCB முதன் முதலாக தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. மேலும், பெங்களூரு மைதானமானது பேட்டிங்கிற்கு பெயர் போன மைதானம். இதன் சுற்றளவு 55 முதல் […]
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஐபிஎல் 2025 தொடரில் பெங்களூரு அணி முதல் போட்டியியிலேயே நடப்பு சேம்பியன் கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணிலியே வீழ்த்தியது. அடுத்து சென்னை மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குஜராத் தனது முந்தைய போட்டியில் […]
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் பணிகளை மேற்கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. கட்டைவிரல் காயம் காரணமாக பேட்டிங் மட்டும் செய்து வந்த நிலையில், இனி விக்கெட் கீப்பிங்கும் செய்யவுள்ளார். இதற்கு முன் சஞ்சுவுக்கு பதில் ரியான் பராக் […]
மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார் ஜெய்ஸ்வால். தனது தனிப்பட்ட விஷயம் காரணமாக மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு மாறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பையை விட்டு வெளியேறி கோவா அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று தகவல் வேலியாகியுள்ளது. U-19 வீரராக இருந்த காலத்தில் இருந்து ஜெய்ஸ்வால், மும்பை அணியில் விளையாடி வருகிறார். 23 வயதான […]
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில் மும்பை அணிக்காக கேப்டனாக விளையாடி ரோஹித் ஷர்மா தான் 5 முறையும் அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்தார். கேப்டனாக இருந்த அவரை மும்பை அணி மற்ற அணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்த சூழலில் இப்போது அவர் கேப்டனாக இல்லாமல் வீரராக விளையாடுவதும் அணியின் செயல்பாடும் சரியாக இல்லை என்கிற விமர்சனங்களும் எழுந்திருக்கிறது. கடந்த ஆண்டு […]
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து விளையாடிய நிலையில் அந்த ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றது. அடுத்ததாக பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும், ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் சேஸிங்கில் தோல்வியை சந்தித்தது. இரண்டு தோல்விகள் மூலம் புள்ளிவிவர பட்டியலில் 7-வது […]
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் ஏப்ரல் 5, 2025 அன்று சென்னையில் உள்ள பிரபலமான எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் (சேப்பாக்கம்) நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (ஏப்ரல் 2) காலை 10:15 மணிக்கு ஆன்லைனில் தொடங்க உள்ளது. டிக்கெட்டுகளை சென்னை சூப்பர் கிங்ஸ் […]