மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த சீஸனில் இதுவரை இல்லாத அளவுக்கு பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி புள்ளி விவர பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் 3 தோல்விகளை சந்தித்துள்ள மும்பை இந்தியன்ஸ் புள்ளி விவர பட்டியலில் 8 -வது இடத்தில் உள்ளது. எனவே, வெற்றிபெற்று தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் போட்டியில் டாஸ் […]
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் எதிர்பார்த்த பும்ரா அணிக்கு திரும்பவுள்ளதால் போட்டி இன்னும் சுவாரசியமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனென்றால், பெங்களூர் அணிக்கு எதிராக அதுவும் விராட் கோலிக்கு எதிராக பும்ரா சிறப்பான பார்மில் இருக்கிறார். இதுவரை அவருக்கு எதிராக விராட் கோலி எவ்வளவு ரன்கள் எடுத்திருக்கிறார். பதிலுக்கு பும்ரா […]
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி முதல் போட்டியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மட்டுமே வெற்றி கண்டு அடுத்தடுத்து பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு எதிரான போட்டிகள் என மூன்றிலும் தொடர் தோல்வி அடைந்து தரவரிசை பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் CSK […]
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன் நிதிஷ் ரெட்டி அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார்.ஹெட் 5 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே […]
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் ஏப்ரல் 11, 2025 அன்று சென்னையில் உள்ள பிரபலமான எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் (சேப்பாக்கம்) நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் புக்கிங், இன்று (07.04.2025) காலை 10.15 மணிக்கு ஆன்லைன் மூலம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை சென்னை […]
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது வயது அதிகரித்து வருவதால், இந்த சீசனுக்குப் பிறகு எம்எஸ் தோனி ஓய்வு பெறுவாரா? என்று கேள்வி தொடர்ந்து எழுகிறது. இதனிடையே, நேற்றைய தினம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக எம்.எஸ். தோனியின் பெற்றோர் சென்னை வந்தடைந்ததால், இது தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று ஒவ்வொரு ரசிகரும் அஞ்சத் தொடங்கினர். இது நடக்கவில்லை என்றாலும், […]
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது. அதனை சேஸ் செய்த சென்னை அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். விஜய் ஷங்கர் (69), தோனி (30) இருவரும் களத்தில் நின்று போராடியும் இலக்கை தொட முடியவில்லை. சென்னை அணி 20 ஓவர்களில் 158 ரன்கள் […]
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின. இந்த போட்டி சண்டிகர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து விளையாட தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் நல்ல தொடக்கத்தை அளித்தனர். கேப்டன் சஞ்சு 26 பந்தில் 38 ரன்கள் எடுத்தார். […]
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி சண்டிகர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து விளையாட தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் நல்ல தொடக்கத்தை அளித்தனர். கேப்டன் சஞ்சு 26 பந்தில் 6 […]
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாட தொடங்கியது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 51 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். அபிஷேக் போரல் 33 ரன்களும், கேப்டன் அக்சர் படேல் 21 […]
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் சென்னை அணியில் ராகுல் திரிபாதி, ஓவர்டனுக்கு பதிலாக டெவோன் கான்வே, முகேஷ் சவுத்ரி ஆகியோர் களமிறங்கி உள்ளனர். காயத்தில் இருந்து கேப்டன் ருதுராஜ் மீண்டு வந்துள்ளதால் […]
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார். டாஸ் வென்ற பிறகு பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முக்கிய 2 அப்டேட்களை தெரிவித்தார். ஒன்று கடந்த […]
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக அபராத தொகையை செலுத்தி வருவதாக வெளியான தகவல் தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு டெல்லி பிரீமியர் லீக் (DPL) தொடரில் சிறப்பாக விளையாடி பலருடைய கவனத்தை ஈர்த்த திக்வேஷ் ரதி இந்த முறை நடந்து ஐபிஎல் ஏலத்தில் லக்னோ அணியால் 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். சமீபத்தில், ஐபிஎல் 2025 […]
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த எல்எஸ்ஜி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தது. பதிலுக்கு ஆடிய மும்பை இந்தியன்ஸ், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து, 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து போட்டி முடிந்த பிறகு […]
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. ஏற்கனவே, இந்த தொடரில் 1 போட்டியில் மற்றும் வெற்றிபெற்று கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து மோசமான பார்மில் இருக்கிறது. அதேசமயம் டெல்லி அணி இந்த சீசனில் 2 போட்டிகள் விளையாடிய நிலையில் இரண்டிலும் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அளவுக்கு அணியில் இருக்கும் வீரர்களான மிட்செல் ஸ்டார்க், டிரிஸ்டன் […]
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா எடுத்த ஒரு துணிச்சலான முடிவு, கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 204 ரன்கள் என்ற இலக்கை துரத்திக் கொண்டிருந்தபோது, திலக் வர்மா 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் “ரிடையர்டு அவுட்” (Retired Out) ஆக அறிவித்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 19-வது ஓவரில், 7 பந்துகளில் 24 ரன்கள் […]
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினர். மிட்செல் மார்ஷ் 31 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி 60 ரன்களும், ஆடம் மார்க்ரம் நிலைத்து ஆடி 38 […]
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை அடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினர். தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 31 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி 60 ரன்கள் எடுத்து […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் ஆடுகையில் துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்து கெய்க்வாட் முழங்கையில் பட்டது. இதில் காயமடைந்த ருதுராஜ் அப்போது லேசாக சிகிச்சை பெற்று தொடர்ந்து விளையாடினார். ருதுராஜ் காயம் பற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசிய CSK அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி, ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு முழங்கையில் அடிபட்டது. அதன் பிறகு தேறி தற்போது பேட்டிங் பயிற்சி […]
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய நாள் ஆட்டம் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டு அணிகளுமே 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன என்பதால் 2 அணிகளும் 2வது வெற்றி பெற இன்றைய ஆட்டத்தில் தங்கள் முழு முயற்சியையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா […]