ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன. மும்பை அணி இந்த போட்டியில் வலுவான ஃபார்மில் களமிறங்கும், தற்போது பத்து ஆட்டங்களில் ஆறு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மும்பை அணி தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர். 6 வெற்றிகளை பெற்றுள்ள மும்பை […]