இது அவுட் இல்ல.., மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இஷான் கிஷான் 'சர்ச்சை' அவுட்!மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் SRH வீரர் இஷான் கிஷான் அவுட் ஆகி வெளியேறியது சர்ச்சையாகி உள்ளது. அது அவுட் இல்லை என ரீபிளேவில் தெரியவந்துள்ளது.