கிரிக்கெட்

RRVSKKR:கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 139 ரன்கள் அடித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  21-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்    அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். […]

#Cricket 3 Min Read
Default Image

சொந்த மண்ணில் தோற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளை பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெற்று வரும் 20-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதினர்.இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணிகேப்டன் ஸ்ரேயாஸ்  பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் களமிறங்கிய  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் […]

#Cricket 4 Min Read
Default Image

RRVSKKR: டாஸ் வென்ற கொல்கத்தா !நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ராஜஸ்தான் அணி

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  21-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்    அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று  மூன்றாவது இடத்தில் உள்ளது. நான்கு போட்டிகளிலும் 1 வெற்றி மட்டுமே பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது இந்நிலையில் இந்த போட்டியில் […]

#Cricket 4 Min Read
Default Image

RCBVSDC:வேகத்தால் மிரட்டிய ரபாடா!அடிபணிந்த பெங்களூரு அணி!

இன்றைய ஐபில் போட்டியில் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கவுள்ளது.   2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெற்று வரும் 20-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ்  பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் களமிறங்கிய  […]

#Cricket 3 Min Read
Default Image

RCBvsDC: அதே மைதானம்! பெங்களூரு அணி முதலில் பேட்டிங்!

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற  டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  20-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ்  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : விராத் கோஹ்லி […]

#Cricket 3 Min Read
Default Image

வெற்றிக்கு காரணம் இவர்தான் மும்பை கேப்டன் ரோகித் சர்மா பெருமிதம்

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்த அதே நம்பிக்கையை இங்கு கொண்டு வந்து வைத்திருக்கிறார். இந்த இடத்தில் 180 ரன் அடித்தால் மட்டும் வெற்றி பெற முடியும் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்ததது. முதலில் பந்து வீசினாலும் மும்பை அணியை அற்புதமாக கட்டுக்குள் கொண்டுவந்தது. 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி வெறும் 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. […]

4 Min Read
Default Image

ஹைதராபாத்தை அதன் சொந்த மண்ணிலேயே வைத்து வதம் செய்த மும்பை அணி!

 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அதன் மைதானத்திலேயே வைத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்ததது. முதலில் பந்து வீசினாலும் மும்பை அணியை அற்புதமாக கட்டுக்குள் கொண்டுவந்தது. 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி வெறும் 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணியால் மும்பை […]

3 Min Read
Default Image

MI VS SRH: தனது பலத்தை காட்டிய ஹைதராபாத்! 136 ரன்னிற்கு சுருண்டது மும்பை!!

மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் வெறும் 136 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது மும்பை மற்றும் ஹைதரபாத் அணிகளுக்கிடையேயான போட்டி தற்போது ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி தெளிவாக பந்து வீச தீர்மானித்தது .இதன்படி களமிறங்கிய மும்பை துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டீ காக் ஆகியோர் கடுமையாக சொதப்பினர். ரோஹித் 11 ரன்களிலும் […]

2 Min Read
Default Image

சென்னை அணி அசத்தல் வெற்றி!புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை!

கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணிக்கு  எதிரான போட்டியில்   சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி வெற்றி பெற்றுள்ளது.  18-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது.இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் பேட்டிங்கை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவு அடித்து ஆடினார்கள்.அதிரடியாக விளையாடிய வாட்சன் […]

#Cricket 4 Min Read
Default Image

இறுதியில் அதிரடியை காட்டிய தோனி ,ராயுடு! பஞ்சாப்  அணிக்கு  161 ரன்கள் வெற்றி இலக்கு

கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணிக்கு  161 ரன்கள் வெற்றி இலக்காக  சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி நிர்ணயம் செய்துள்ளது. 18-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் பேட்டிங்கை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவு […]

#Cricket 3 Min Read
Default Image

டாஸ் வென்ற தோனி பேட்டிங் தேர்வு!டு பிளேஸிஸ்க்கு வாய்ப்பு

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  18-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். சென்னை சூப்பர் […]

#Cricket 3 Min Read
Default Image

ஹைதராபாத்தின் ஆக்ரோஷத்தை சமாளிக்குமா மும்பை இந்தியன்ஸ்!! என்ன சொல்கிறது புள்ளிவிவரங்கள்!

ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான போட்டியில் பெரும்பாலும் மும்பை அணியே தோல்வியை சந்தித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹைதரபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி இன்று மாலை 8 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் துவங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 4 போட்டிகளில் இரண்டு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் யார் வருவார்கள் […]

IPL 3 Min Read
Default Image

இன்று சென்னை-பஞ்சாப் அணிகள் மோதல்! வெற்றிபெறப்போவது சென்னை தோனியா ,பஞ்சாப் அஷ்வினா

இன்றைய ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றது 2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  18-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்   அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ்   அணியை பொருத்தவரை இந்த அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருந்துவருகிறார்.நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் […]

#Cricket 6 Min Read
Default Image

காயம் காரணமாக நட்சத்திர வீரருக்கு 2 வாரம் ஓய்வு: சென்னை அணிக்கு பெருத்த அடி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் டிவைன் பிராவோ அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டிவைன் பிராவோ கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். ஒவ்வொரு வருடமும் சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்களிப்பாக இருப்பார். ஒரு சில வருடங்களில் பந்துவீச்சில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராகவும் வலம் வந்துள்ளார். இவரது […]

IPL 3 Min Read
Default Image

வெற்றிக்கு காரணம் இவர்தான்: கேப்டன் தினேஷ் கார்த்திக் வாய் நிறைய புகழாரம்

அவருக்கு சரியான இடத்தை வாய்ப்பை அமைத்துக் கொடுத்தால் அவர் அதிரடி காட்டிவிடுவார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்க முதலே அதிரடியாக ஆடியது. துவக்க வீரராக விராட் கோலி மற்றும் பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் களமிறங்கினர். பார்த்தீவ் பட்டேல் 25 ரன்கள் […]

IPL 5 Min Read
Default Image

தோல்விக்கு காரணம் இதுதான்: செம கடுப்பில் விராட் கோலி

கடைசி 4 ஓவர்களில் 75 ரன்களை நம்மால் பாதுகாக்க முடியவில்லை எனில் 100 ரன்களை கூட நாம் கொடுத்து விடுவோம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்க முதலே அதிரடியாக ஆடியது. துவக்க வீரராக விராட் கோலி மற்றும் பார்த்தீவ் பட்டேல் […]

IPL 6 Min Read
Default Image

வீடியோ: சாஹல் பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்ட கிரிஸ் லின்!

கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் கிறிஸ் லின்  சஹால் வீசிய பந்தை 102 மீட்டருக்கு வெளியே சிக்ஸர் அடித்து அசுரத்தனம் காட்டினார் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் அணி 205 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தாவில் அற்புதமாக ஆடி 5 பந்துகள் மீதம் வைத்து 206 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது சஹால் […]

IPL 2 Min Read
Default Image

காட்டடி கந்தசாமி ரஸல் பேயடி! 5 பந்து மீதம் வைத்து கொல்கத்தா வெற்றி!

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தாவில் இடையே நடைபெற்ற போட்டியில் 5 பந்துகள் மீதம் வைத்து 206 ரன்கள் அடித்து வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா அணி  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்க முதலே அதிரடியாக ஆடியது. துவக்க வீரராக விராட் […]

IPL 4 Min Read
Default Image

விராட், ஏபிடி காட்டடி! கொல்கத்தாவிற்கு இமாலய இலக்கு!

கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 205 ரன்கள் குவித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்க முதலே அதிரடியாக ஆடியது. துவக்க வீரராக விராட் கோலி மற்றும் பார்த்தீவ் பட்டேல் […]

IPL 3 Min Read
Default Image

RCB VS KKR: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச தேர்வு செய்துள்ளது

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்ற பந்து வீச தீர்மானித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மட்டும் ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்னும் சில நிமிடங்களில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது . இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசி தீர்மானித்துள்ளது. பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இரண்டாவது இடத்திலிருக்கும் கொல்கத்தா நினைக்கும் நடைபெறும் […]

IPL 3 Min Read
Default Image