வீடியோ: சாஹல் பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்ட கிரிஸ் லின்!

கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் அணி 205 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தாவில் அற்புதமாக ஆடி 5 பந்துகள்

கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் கிறிஸ் லின்  சஹால் வீசிய பந்தை 102 மீட்டருக்கு வெளியே சிக்ஸர் அடித்து அசுரத்தனம் காட்டினார்

கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் அணி 205 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தாவில் அற்புதமாக ஆடி 5 பந்துகள் மீதம் வைத்து 206 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது சஹால் வீசிய பந்தை சிக்ஸ் அடித்தார் கிறிஸ் லின். அந்த பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றது.

வீடியோ:

unknown node