கிரிக்கெட்

இவர் மட்டும் சரியா ஆடுன போதும்.. உலகக்கோப்பை இந்தியாவுக்குத்தான்: சரியாக கணித்த ரிக்கி பாண்டிங்!!

50 ஓவர்களுக்கான உலக கோப்பை தொடர்  மே 30ஆம் தேதி துவங்குகிறது இந்த உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது இந்த உலக கோப்பை தொடர் குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங் பேசியதாவது.. விராட் கோலி விளையாடுவதை பார்த்தால் அது என்னையே நினைவுப்படுத்தும். அவரின் பல ஸ்டைல்கள் என்னைப்போலவே இருக்கிறது. மைதானத்தில் அவருடைய துடுக்கும், அவரது உடல் மொழியும் அப்படியே என்னைப் போலவே இருக்கிறது. பேட்டிங் ஸ்டைலிலும் அவர் என்னையே நினைவுப்படுத்துகிறார். […]

ricky ponting 2 Min Read
Default Image

மீண்டு வந்து மாஸ் காட்டுவே: தடை நீக்கப்பட்ட ஸ்ரீசாந்த் நம்பிக்கை

கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக கிரிக்கெட் விளையாட வாழ்நாள் முழுவதும் தடை செய்யப்பட்டார். இந்த தடையை தற்போது சுப்ரீம் கோர்ட் நீக்கியுள்ளது சூதாட்ட புகார் தொடர்பான வழக்கில் ஆதரவான தீர்ப்பு வெளியான பிறகு கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ‘டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் 42 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் போது, 36 வயதான என்னால் இன்னும் ஏன்? சில காலம் கிரிக்கெட் விளையாட முடியாது. ஸ்காட்லாந்து […]

BCCI 2 Min Read
Default Image

இந்த 4 அணிகள்தான் உலககோப்பை அரையிறுதியில் சந்திக்கும்: ஏபி டி வில்லியர்ஸ்!!

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த வீரருமான ஏபி டிவில்லியர்ஸ், அரையிறுதியில் ஆடும் நான்கு அணிகளை கணித்துள்ளார் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகளும் அரையிறுதியில் ஆடும் என டிவில்லியர்ஸ் கணித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிவில்லியர்ஸ், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் மிகவும் வலுவாக உள்ளன. இந்த இரண்டு அணிகளை தவிர, 5 முறை உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி மற்றும் 2017ல் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற […]

ABD 2 Min Read
Default Image

வீடியோ: ‘தோனி கை தட்ட’ ‘சென்னை பாய்ஸ் டான்ஸ் ஆட’!! சென்னை டீமின் அடாவடி ஆட்டம் ஆரம்பம்!!

12வது ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் ஏழு நாட்களே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ப்ரோமோசன் மற்றும் விளம்பர வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது இந்தியாவில் 12வது ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியிலும், பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒன்றிணைத்துள்ளது. ஒரு வருடத்திற்குப் பின்னர் இணை ந்துள்ள இவர்கள் அடிக்கும் லூட்டி படு ஜோராக உள்ளது. […]

#CSK 2 Min Read
Default Image

‘இராணுவ வீரன் போல் உங்கள் தமிழ் தேசம் நோக்கி வந்துள்ளேன்’… ‘தமிழ் புலவர்’ ஹர்பஜன் சிங் ட்வீட்!!

12வது ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் ஏழு நாட்களே உள்ளது அனைத்து அணிகளும் தங்களது பயிற்சி நேரத்தை ஆரம்பித்துவிட்டன.   12வது ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் இந்தியாவில் துவங்க உள்ளது. முதல் 17 போட்டிகளுக்காண அட்டவணையை மட்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்ற வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த பஞ்சாப் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் டிவிட் செய்துள்ளார். கடந்த வருடம் முழுவதும் தமிழ்ப் புலவரை போல […]

#CSK 2 Min Read
Default Image

ராகுல் டிராவிட்டை கௌரவிக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம்!!

2008 ஆம் ஆண்டு முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்ற அசத்தியது இவர்களின் பெயரை வைத்து கௌரவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கியதிலிருந்து இந்தியாவில் டி20 உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளது. குறிப்பாக 2008 ஆம் ஆண்டு முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்ற அசத்தியது. இந்த அணியில் அப்போது ஜாம்பவான்களான ராகுல் டிராவிட், ஷேன் வார்னே, கிரேம் ஸ்மித் ஆகியோர் […]

IPL 3 Min Read
Default Image

நாங்க ரெடி… நீங்க ரெடியா? தோல்விக்குப் பின்னும் மனம் தளராமல் பேசும் ரவி சாஸ்திரி!!

கடந்த சில வருடங்களாக சென்ற இடமெல்லாம் அற்புதமாக ஆடிய இந்திய அணி இந்த மாதம் இந்தியாவில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரை இழந்துள்ளது உலக கோப்பை தொடருக்கு முன் தொடரை இழந்துள்ளதால் அணியின் பலவீனம் வெளிப்பட்டு விட்டது என விமர்சகர்கள் பேசி வருகின்றனர் உலக கோப்பை தொடர் வரும் மே 30-ம் தேதி துவங்கியது இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியதாவது… உலக கோப்பைக்கு 15 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியும். […]

2 Min Read
Default Image

ஒரே உறையில் இரண்டு கத்திகள்: டெல்லி அணியின் ஆலோசகராக கங்குலி நியமனம்!!

12வது ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது டெல்லி டேர்டெவில்ஸ் அணி டெல்லி கேப்பிடல் என பெயரை மாற்றி உள்ளது ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அந்த அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய வீரர் சவுரவ் கங்குலியை நியமித்துள்ளது. முன்னதாக ஏற்கனவே டெல்லி அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கடந்த பல வருடங்களுக்கு முன்னர் இருவரும் எதிரெதிர் […]

dc 2 Min Read
Default Image

அதிர்ச்சி செய்தி: உலகக்கோப்பை தொடருக்குப்பின் நட்சத்திர வீரர் ஓய்வு!! ரசிகர்கள் கவலை!!

50 ஓவர் தொடருக்கான உலகக்கோப்பை போட்டிகள் இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது இந்த முறை உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்க உள்ளது 2019 உலக கோப்பை தொடருக்குப் பின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜே.பி டுமினி அறிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்க அணியில் சரியான இடம் இல்லாமல் தவித்து வரும் அவருக்கு தற்போது 34 வயதாகிறது. இந்நிலையில் தற்போது உலக கோப்பை தொடருக்கு பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2008ஆம் […]

jp duminy 2 Min Read
Default Image

நியுஸிலாந்து துப்பாக்கி சூடு எதிரொலி: 3வது டெஸ்ட் போட்டி ரத்து!!

நியூசிலாந்து தலைநகர் கிறிஸ்ட்சர்ச்சில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது தலைநகரில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது அவர்கள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகளில் முடிவடைந்துள்ள நிலையில் வங்கதேச வீரர்கள் தொழுகைக்காக கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் மசூதிக்கு சென்றார். இவர்கள் செல்லும் முன்னர் அங்கு துப்பாக்கிச்சூடு நடந்து […]

newzealand 2 Min Read
Default Image

ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

 முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது தடைவிதித்த பிசிசிஐக்கு ஸ்ரீசாந்த் மீதான தண்டனையை புதிதாக்கி வேறு விதமாக கொடுக்குமாறும் அறிவித்துள்ளது முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்சிங் செய்ததாக கடந்த 2010 மூன்றாம் கிரிக்கெட் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் முழுதும் தடை செய்யப்பட்டார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியபோது ஸ்பாட் பிக்ஸிங் செய்வதாக பல ஆதாரங்களை திரட்டி அவரை பிசிசிஐ தடைசெய்தது. […]

BANLIFT 3 Min Read
Default Image

தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!!சொந்த மண்ணில் தொடரை இழந்தது இந்தியா!!

இன்று  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்  ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.   இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் கடைசி இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றது.   கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.இந்த போட்டி  டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் […]

#Cricket 4 Min Read
Default Image

இந்திய அணிக்கு 273 ரன்கள் இலக்கு !!உஸ்மான் க்வாஜா,பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் அபாரம்!!

இன்று  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்  ஆஸ்திரேலிய அணி 272 ரன்கள் அடித்ததுள்ளது . இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் கடைசி இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றது. கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த போட்டி  டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் […]

#Cricket 3 Min Read
Default Image

சதம் அடித்து அசத்திய உஸ்மான் க்வாஜா!!ஒரு நாள் தொடரில் 2-வது சதம்!!

இன்று  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி   நடைபெறுகிறது.  இந்த போட்டியில்  ஆஸ்திரேலிய அணி வீரர் உஸ்மான் க்வாஜா சதம் அடித்தார்.   இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் கடைசி இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் […]

#Cricket 3 Min Read
Default Image

கடைசி ஒருநாள்!!இந்திய அணி பந்துவீச்சு!!தொடர் யாருக்கு ?

இன்று  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி   நடைபெறுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்  ஆரோன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.   இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் கடைசி இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றது.   இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 2-2 என்ற […]

#Cricket 3 Min Read
Default Image

ஒருநாள் தொடர் யாருக்கு ??இன்று இறுதி ஆட்டத்தில் மோதுகிறது இந்தியா-ஆஸ்திரேலியா!!

இன்று  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி   நடைபெறுகிறது.  இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் .  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் கடைசி இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. கடைசி […]

#Cricket 3 Min Read
Default Image

ஆனாளப்பட்ட சிக்ஸர் கிங் தோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!! பட்டியல் உள்ளே!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்து தோனியை முந்தியுள்ளார் இந்தியாவில் ரோஹித் சர்மா. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியில் 2 சிக்சர்களை விளாசினார் ரோஹித். இதன் மூலம் அவர் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவர் மொத்தம் தற்போது வரை 218 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் இதற்கு முன்னதாக 217 சிக்சர்கள் அடித்து இருந்த தோனியை முந்தியுள்ளார் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்து இந்திய […]

INDIA VS AUSTRALIA 2 Min Read
Default Image

வீடியோ: கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து விராட் கோலியை குதித்து கொண்டாட வைத்த ஜஸ்பிர்ட் பும்ரா!!

கடைசி விக்கெட்டிற்கு களம் இறங்கி கடைசி பந்தில் யாரும் எதிர்பாராத வகையில் சிக்சர் அடித்து அசத்தியுள்ளார் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்ஜஸ்பிர்ட் பும்ரா. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நான்காவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்க முதலே அபாரமாக ஆடியது. துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா 95 ரன்களும், ஷிகர் தவான் 143 ரன்களும் விளாசினார். அதற்குப் பிறகு வந்த […]

INDIA VS AUSTRALIA 3 Min Read
Default Image

தவான், ரோஹித் அதிரடி…! இந்திய அணி இமாலய ரன் குவிப்பு!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 358 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நான்காவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்க முதலே அபாரமாக ஆடியது. துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா 95 ரன்களும், ஷிகர் தவான் 143 ரன்களும் விளாசினார். […]

INDvsAUS 2 Min Read
Default Image

4வது ஒருநாள் போட்டி: பேட்டிங் செய்ய தீர்மானித்த இந்திய அணி!! இந்திய அணியில் 4 மாற்றங்கள்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி இன்னும் சில நேரத்தில் மொகாலி மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அம்பத்தி ராயுடு விற்கு பதிலாக கேஎல் ராகுல் டோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் முகமது ஷமிக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் ஜடேஜாவிற்கு பதிலாக […]

INDIA VS AUSTRALIA 3 Min Read
Default Image