2024ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்த முறை இரண்டு நாடுகளில் அதாவது, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் அனைவரது எதிர்பார்ப்பும் தற்போது டி20 உலகக்கோப்பை மீதுதான் உள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், […]
2023-ம் ஆண்டு ஐசிசி விருதுகளுக்கான பட்டியலில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து இந்த இரு வீரர்களையும் ஐசிசி பரிந்துரை செய்துள்ளது. இவர்களுடன் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திராவும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐசிசி அனைத்து பிரிவுகளுக்கும் தலா நான்கு வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளது. அதன்படி ஐசிசியின் இந்த ஆண்டின் வளர்ந்து வரும் ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான தேர்வுப் பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். ஜெய்ஸ்வாலுடன் ரச்சின் […]
தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கேப் டவுன்-ல் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், முதல் இன்னிங்ஸில் 23.2 ஓவரில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், முகமது சிராஜ் மட்டுமே […]
தென்னாப்பிரிக்கா இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று கேப் டவுன்-ல் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறி வந்த நிலையில், 23.2 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் […]
தென்னாப்பிரிக்கா இந்தியா அணிகளுக்கு இடையே இன்று முதல் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 23.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் முகமது சிராஜ் 6 விக்கெட்களையும், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்களையும் பறித்தனர். அடுத்து […]
தென்னாப்பிரிக்கா இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே இன்று 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 23.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக பெடிங்கம் 12, வெர்ரைன் 15 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மற்ற வீரர்கள் […]
தென்னாப்பிரிக்கா இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே இன்று (ஜனவரி3) இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப் டவுன்-ல் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்களை கொடுத்து தடுமாறி விளையாடி வந்தது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஐடன் மார்க்ரம் 2, டீன் எல்கர் 4, ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட் […]
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சுரியனில் இருக்கும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. அந்த முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்று இருக்கும் நிலையில், அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (ஜனவரி3) கேப் டவுன்-ல் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற […]
14 மாத இடைவெளிக்கு பிறகு நியூசிலாந்து டி20 அணியில் மீண்டும் கேப்டனாக கேன் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளார். வரும் 12ம் தேதி முதல் பாகிஸ்தானுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அதில், டி20 உலகக் கோப்பைக்கு பிறகு கேப்டனாக கேன் வில்லியம்சன் நியூசிலாந்து டி20 அணிக்கு திரும்பியுள்ளார். கடைசியாக 2022 நவம்பர் 20ம் தேதி டி20 போட்டியில் விளையாடிய நிலையில், தற்போது 14 […]
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சுரியனில் இருக்கும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. அந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச தேர்வு செய்தது. முதலில் இறங்கிய இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதன்பிறகு தனது முதல் […]
2024ல் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு புதிய கேப்டனை தேர்வு செய்யும் பொறுப்பை தேர்வு குழு கவனத்தில் வைத்து கொள்ளவேண்டும் என இர்பான் பதான் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து பேட்டியில் பேசிய இர்பான் பதான் ” 2024-ல் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே இரண்டு அல்லது மூன்று கேப்டன்களை அணியில் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் ஒரு வீரருக்கு பிரச்சனை ஏற்பட்டாலும் மீதம் இருக்கும் 2 வீரர்களில் யாராவது ஒருவர் கேப்டனாக […]
சமீபத்தில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பையில் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்தார். இதன் பிறகு மீதமிருந்த போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகினார். மேலும், அதன் இந்த நடைபெற்ற இந்த விதமான போட்டியிலும் ஹர்திக் விளையாடவில்லை. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா விரைவில் இந்திய அணியில் இணைவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடீயோவை தனது சமூக வலைதளத்தில் ஹர்திக் பாண்டியா பதிவிட்டுள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியா விரைவில் […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கும் நிலையில், அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜனவரி) 3-ஆம் தேதி தேதி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், இதற்கு முன்னதாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பி வந்தாலும், இந்தியா ஆடும் லெவன் அணியில் […]
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கோரிக்கை விடுத்துள்ளார். தென்னாப்பிரிக்கா தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்தது. நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான புதிய அணியை தென் ஆப்பிரிக்கா தேர்வு செய்துள்ளது. தொலைந்து போன முக்கிய பொருள்.. வார்னருக்கு நடந்த சோகம்..! தென் ஆப்பிரிக்கா தேர்வு செய்த 14 பேரில் […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் ஐந்து மைதானங்களில் நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பைதொடரில் மொத்தம் 41 போட்டிகள் நடைபெற உள்ளன. 2024ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையின் தொடக்க போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையே ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி பெனோனியில் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்திய அணி தனது முதல் குரூப் ஆட்டத்தில் வங்கதேசத்தை ஜனவரி 20-ம் தேதி எதிர்கொள்கிறது. அதன் இரண்டாவது ஆட்டம் ஜனவரி 25ஆம் […]
பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஜனவரி 3(நாளை ) முதல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்குப் பிறகு, ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். மூன்றாவது போட்டிக்கு முன் டேவிட் வார்னரின் பச்சை நிற தொப்பி காணவில்லை என தெரிவித்தார். இதனால் வார்னர் சற்று வருத்தம் அடைந்தார். பச்சை நிற தொப்பி காணவில்லை என்பதை தொடர்ந்து டேவிட் வார்னர் ஒரு வீடியோவை சமூக […]
இந்தியாவின் இளம் தொடக்க பேட்ஸ்மேன் சுப்மன் கில்லுக்கு 2023 சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஒருநாள் மற்றும் ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்தார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர் என்ற பெருமையையும், அதே நேரத்தில், 2023 இல் அவர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றார். சுப்மன் கில் டெங்கு காரணமாக உலகக்கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து வெளியேறினார். அவர் மீண்டும் அணிக்கு திரும்பிய […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்துள்ளது. அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கிடையில், இந்தியா முதல் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்தும் அடுத்த போட்டியில் எடுக்கப்படவேண்டிய வீரர்கள் பற்றியும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர் ” பிரசித் கிருஷ்ணா அல்லது ஷர்துல் தாகூர்க்கு […]
ஜிம்பாப்வே அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஜனவரி 6, 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளுடன் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஜனவரி 14 முதல் 18 வரை 3 டி20 போட்டிகள் நடைபெறும். அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I தொடருக்கான 15 பேர் கொண்ட இரண்டு […]
கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதில் 1989 இல் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2013 இல் ஓய்வு பெற்றார். சச்சின் டெண்டுல்கர் தனது 24 ஆண்டுகால சர்வதேச வாழ்க்கையில் பல சாதனைகளை தனது பெயரில் வைத்திருந்தார். அதேபோல மேற்கிந்திய தீவுகளின் சிறந்த பேட்ஸ்மேன் பிரையன் லாராவும் சச்சினை போல பல சாதனைகளை செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு வருடம் கழித்து கிரிக்கெட்டில் பிரையன் லாரா அறிமுகமானார். ஆனால் அவர் 2007 […]