சென்னை : ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் பலவித கேட்ஜட்ஸை க்ளோடைம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகப்படுத்துவது வழக்கம். அதன்படி இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஆப்பிள் நிறுவனம் “இட்ஸ் க்ளோடைம்” என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர்போட் போன்ற கேட்ஜட்களுடன் ஐபோன் 16 சீரிஸ் போனையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று வெளியாக இருக்கும் இந்த “ஐபோன் 16” ஆப்பிள் பிரியர்களிடையே மிகுந்த […]
சென்னை : உலகளவில் அதிக பயனர்களைக் கொண்ட “எக்ஸ்” சமூக தளம் இன்று காலை ஒரு சில மணி நேரம் திடீரென செயலிழந்துள்ளது. உலக கோடீசுவரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘எக்ஸ் (X)‘ சமூக வலைத்தளம் இன்று (புதன்கிழமை) காலை கிட்டத்தட்ட 1 மணி நேரம் செயலிழந்துள்ளது. இந்த செயலிழப்பு பிரச்சினையைச் சந்தித்த இந்தியா மற்றும் அமெரிக்கா பயனர்கள் தங்கள் புகார்களைப் பிரபல ரிப்போர்ட்டிங் தளமான ‘டவுன்டெக்டரில்’ பகிர்ந்துள்ளனர். டவுன்டிடெக்டரில் பதிவான புகார்களில் பெரும்பாலான புகார்கள் […]
சென்னை : ஆப்பிள் நிறுவனத்தின் அசத்தல் கேட்ஜட்ஸான போன் முதல் ஸ்மார்ட் வாட்ச் வரையில் வரும் செப்டெம்பர் மாதம் லாஞ்சாக உள்ளதெனத் தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் புது மாடல் ஐபோன்கள் முதல் சிறிய கேட்ஜெட்ஸ் வரையில் அறிமுகம் செய்யப்படும். இதனை ஒரு வழக்கமாகவே ஆப்பிள் நிறுவனம் கடைப்பிடித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அதாவது அடுத்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 முதல் ஸ்மார்ட் […]
சென்னை : ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்ததாக இந்திய சந்தையில் புதிதாக இன்று மாலை ‘ஒன் ப்ளஸ் பட்ஸ் ப்ரோ 3’-ஐ லாஞ் செய்துள்ளனர். ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் (OnePlus Open Apex Edition), ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) மற்றும் ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) ஆகிய புதிய கெட்ஜெட்டுகளை இந்திய சந்தையில் சமீபத்தில் களமிறங்கி விற்பனை ஆகி வருகிறது. இந்த நிலையில் ஒன்பிளஸ் நிறுவனமானது இன்று மாலை மற்றுமொரு […]
சென்னை : ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட் அறிமுகம் தேதி முதல், வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் வரையிலான டெக்னாலஜி அப்டேட்கள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் காணலாம். OnePlus பட்ஸ் ப்ரோ 3 : ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிரீமியம் வயர்லெஸ் இயர்பட் (OnePlus பட்ஸ் ப்ரோ 3) நாளை (ஆகஸ்ட் 20 ஆம் தேதி) 06.30 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. பிரீமியம் வயர்லெஸ் இயர்பட் ஆகும், இது பட்ஸ் ப்ரோ 2 க்கு […]
சாட் ஜிபிடி : அதிக தகவல்களை நொடி பொழுதில் தெரிந்து கொள்வதற்கு சாட் ஜிபிடி மிகவும் பயனுள்ளதாகவே இருந்து வருகிறது. இதை பயனர்களின் பயப்பட்டிற்கு கொண்டு வந்த போது இதனை உபயோகபடுத்திய பயனர்கள் ஒரு சிலர்,இது சிறப்பாக உள்ளது என கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் ஒரு சிலர் இதில் தெளிவான விளக்கங்களுடன் கேள்வி எழுப்பினாலே அது நமக்கு தகுந்த தகவலை தருகிறது எனவும் இதனால் அதை பயன்படுத்துவதற்கு சற்று கடினமாக உள்ளது எனவும் கருத்துக்களை தெரிவித்தனர். அதன்படி, […]
ஃபிஷிங் தாக்குதல் : உலகம் முழுவதும் சமீபத்தில் கணினி செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பயனர்கள் அனைவரும் தற்போது ஃபிஷிங் தாக்குதல் எனப்படும் மால்வேரால் குறிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய இணைய பாதுகாப்பு நிறுவனமான CERT-In தெரிவித்துள்ளது. இது ஒரு மோசடி எனவரும், இந்த மோசடி செய்பவர்கள் க்ரௌட் ஸ்ட்ரைக் ஆதரவு ஊழியர்களாகக் தங்களை காட்டிக் கொண்டு மால்வேரை வழங்கி அதன் மூலம் உங்களது கணினியை முடக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்திய இணைய பாதுகாப்பு நிறுவனமான CERT-In படி, இந்த தாக்குதலை […]
கூகுள் மேப் : இந்தியாவில் சாலை பயணம் மேற்கொள்பவர்கள், உணவை டெலிவரி செய்பவர்கள் குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் போன்ற டெலிவரி தொடர்பான வேலைகள் சார்ந்துள்ள செயலிகளில் ஒன்று தான் கூகுள் மேப்ஸ். நாம் இது வரை சென்றிடாத பகுதிகளில் கூட பயணம் மேற்கொள்ள, ஒரு சிறந்த வழிகாட்டியாக இந்த கூகுள் மேப் இருந்து வருகிறது. இந்நிலையில், கூகுள் மேப்ஸ் ஆப்பை பல இந்திய பயனர்கள் இதில் முக்கியமான நேரத்தில் பல தவறான வழிகளையும், மேம்பாலத்தின் வழியை தவறுதலாக […]
பிஎஸ்என்எல் : பிற சிம்கார்டுகளின் விலை அதிகரித்து வரும் நிலையில், பிஎஸ்என்எல் தற்போது அதிரடியாக விலையை குறைத்து 3 ப்ரீபெய்ட் பிளான்களை களமிறங்கியுள்ளது. நாம் பயன்படுத்தி கொண்டு வரும் சிம்கார்டுகளுக்கு மாதம் மாதம் அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை என ரீசார்ஜ் செய்வது வழக்கமாக கொண்டிருப்போம். அதில் ஒரு சிலர் மட்டும் ஒரு வருட பிளானை வருடந்தோறும் ரீசார்ஜ் செய்து கொள்வார்கள். பிஎஸ்என்எல் அல்லாது வேறு சிம்கார்டுகளை பயன்படுத்துவோர் ரீசார்ஜ் விலை ஏற்றத்தால் வருத்தம் அடைந்துள்ளனர். இதனால் […]
BSNL : இந்தியாவில் பலரும் பயன்படுத்தி வரும் பிரபல சிம் கார்டுகளான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகியவற்றில் ரீசார்ஜ் திட்டத்தின் விலை உயர்த்தப்பட்ட காரணமாக, அதனை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பிஎஸ்என்எல் சிம்முக்கு மாறி வருகிறார்கள். பலர் புதிதாக பிஎஸ்என்எல் சிம்கள் வாங்கி கொண்டு இருக்கும் நிலையில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் வாடிக்கையாளர்கள் பலர் தாங்கள் பயன்படுத்தி வரும் அதே எண்ணுக்கு பிஎஸ்என்எல்-க்கு மாறி வருகிறார்கள். இந்நிலையில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய […]
க்ரவுட்ஸ்ட்ரைக்: மெட்டா நிறுவனத்தையும் மறைமுகமாக க்ரவுட்ஸ்ட்ரைக் புதுபிப்பு (அப்டேட்) பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாம். பயனர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் சில வசதிகள் தடைப்பட்டன என கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் ஏற்பட்ட க்ரவுட்ஸ்ட்ரைக் பிரச்சனை காரணமாக உலகளவில் தொழில்நுட்பத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒருநாள் முழுக்க இந்த பாதிப்பு நிலவியது. தற்போது பெரும்பாலான துறைகள் தங்கள் இயல்புநிலைக்கு திரும்பியது. க்ரவுட்ஸ்ட்ரைக் எனும் இணைய பாதுகாப்பு (பெரிய நிறுவனங்களுக்கான் ஆன்டி வைரஸ் செயலி […]
மைக்ரோசாப்ட்: உலகளாவிய மைக்ரோசாப்ட் பிரச்சனைக்கு க்ரவுட் ஸ்ட்ரைக் எனும் இணைய பாதுகாப்பு தளத்தின் அப்டேட் தான் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மணிநேரங்களாக உலகளாவில் தகவல் தொழில்நுட்பத்துறை மட்டுமல்லாது பெரும்பாலான துறைகளில் அதிக பயன்பாட்டில் உள்ள மைக்ரோசாப்ட் இயங்குதளம் புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் இயங்குதளத்தை பயன்படுத்த்தும் பெரும்பாலான பயனர்களுக்கு ” ப்ளூ ஸ்க்ரீன் ஆப் எரர்” எனும் நீல நிற திரை வெளிப்பட்டு கணினியை ரீ-ஸ்டார்ட் செய்யும்படி கோருகிறது. இதனால், பயனர்கள் தங்கள் […]
மைக்ரோசாப்ட் : உலகம் முழுவதும் உள்ள பல கணினி சார்ந்த வேளைகளில் மைக்ரோசாப்டின் விண்டோஸ் ஓஎஸ் பிரதான இயங்குதளமாக செயல்பட்டு வருகிறது. விண்டோஸ் எக்ஸ்பி-யில் தொடங்கி தற்போது விண்டோஸ் 11 வது வெர்சன் வரை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல புதிய அப்டேட்களுடன் அட்டகாசமாக இயங்கும் விண்டோஸ் 11 இயங்குதளமானது (Operating System) பலதரப்பு பயனர்களிடம் தொழில்நுட்ப ரீதியாக அமோக வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில், இன்று திடீரென விண்டோஸ் (Windows OS 11 Crashed) ஓஎஸ் 11 […]
டெல்லி: கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய அரசு புதிய தொலைதொடர்பு சட்டம் 2023ஐ அமல்படுத்தியது. இந்த சட்டதிருத்தத்தின் படி, தொலைத்தொடர்பு தொடர்பான பல்வேறு விதிகள் அமலுக்கு வந்தன. அதில் குறிப்பாக பயனாளர் ஒருவர் அவரது அடையாளத்தை கொண்டு 9 சிம்கார்டுகள் மட்டுமே வாங்கி கொள்ள முடியம். எத்தனை சிம் கார்டுகள் வாங்கலாம்.? அதனை மீறினால் அபராதம் , அதன் மூலம் குற்றம் நிகழ்ந்தால் சிறை தண்டனை என கடுமையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜம்மு […]
கேலக்ஸி ரிங் : சாம்சங் நிறுவனம் புதிதாக ஒரு மோதிரத்தை வெளியிட்டுள்ளது, அதனது அம்சங்கள் மற்றும் விளைவிவரங்கள் பற்றி பார்க்கலாம். சாம்சங் நிறுவனம் புதிதாக பல அம்சங்கள் நிறைந்த வாட்ச், மொபைல் போன்கள், இதர கேட்ஜட்ஸ்களை வெளியிட்டு கொண்டே இருப்பார்கள். அதன்படி நேற்றைய நாளில் சாம்சங் புதிதாக இந்த சாம்சங் கேலக்ஸி ரிங் எனப்படும் ஒரு புதிய மோதிரத்தை வெளியிட்டுள்ளது. இதனால் சாதாரணமாக அல்லாமல் நம்முடைய உடலின் ஆரோக்யத்தை கண்காணிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு : சாம்சங் […]
பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு, எளிய தகவல்களை அணுகுவது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம். குறிப்பாக, பார்வையற்றவர்கள் திரைப்படம் பார்க்க (புரிந்துகொள்ள) முடியுமா? அப்படியானால், அது எப்படி சாத்தியம்? அதை பற்றி பார்க்கலாம். பார்வையற்றகளில் 89% பேர் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர். அதன் வழியாக அவர்களின் அன்றாட வாழ்வில் உதவுவதற்காக நிறைய செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் வாழ்க்கையில் உண்மையிலேயே உதவியாக இருக்கிறது. அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் திறன்பட செயல்பட அவர்கள் பயன்படுத்துகின்றனர். அதன் ஒரு பகுதியாக பார்வைத்திறன் […]
வாட்ஸ்அப் : மெட்டா ஏஐ-யால் புகைப்படங்களை எடிட்டிங் செய்யும் புதிய அம்சத்தை வாட்ஸ்-ஆப் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. நம் வாட்ஸ்ஆப்பில் தற்போது மெட்டா AI யுடன் நம்மால், நமக்கு தெறியாத எந்த ஒரு கேள்வியையும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். இந்த அப்டேட் சமீபத்தில் தான் வாட்ஸ்ஆப்பில் அறிமுகமானது. இது வெளியானது முதல் பயனர்கள் பலரும் இதனை வரவேர்த்தனர். மேலும், நாம் சில துல்லியமான விவரங்களுடன் புகைப்படங்களை கேட்டாலும் அது நாம் எண்ணியதற்கு அப்பாற்பட்ட புகைப்படங்களை நமக்கு […]
ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை பயன்படுத்தி பல வழி தெரியாத இடங்களுக்கு சென்று வருவோம். அது சில நேரங்களில் சரியாக வழியை காட்டினாலும், சில நேரங்களில் நமக்கு தலை வலி உண்டாக்கும் அளவிற்கு மாறி இருக்கிறது. தற்போது அந்த கூகுள் மேப்ஸ்க்கு ஆப்பு வைக்க தற்போது ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் […]
வாட்ஸ்அப்: கூகுள் மீட்டிங் போல வாட்ஸ்அப் செயலியிலும் தேதி நேரம் குறிப்பிட்டு குழு மீட்டிங் ஏற்பாடு செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபல கூகுள் நிறுவனம் மூலம் குழு அல்லது இரு நபர்கள் தனியே தேதி குறிப்பிட்டு மீட்டிங் ஏற்பாடு செய்து கொள்ளலாம். இந்த கூகுள் மீட்டிங் வசதியில் பயனர்கள் தங்கள் மீட்டிங் நடைபெறும் தேதி நேரம் குறிப்பிட்டு அந்த வரவேற்பு லிங்கை (Invitation Link) அனுப்ப முடியும். அதனை ஏற்பதும் ஏற்காததும் மற்ற நபரின் […]
வாட்ஸ்ஆப்: முன்னணி ஆப்களில் ஒன்றான வாட்ஸ்ஆப்பில் அவ்வப்போது மெட்டா அதிரடி அப்டேட்களை கொடுத்து கொண்டே வருகின்றனர். அதில் நம்மை வியக்க வைக்கும் அப்டேட்களும், உபயோகமுள்ள அப்டேட்களும் அடங்கும். அந்த வரிசையில், தற்போது வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் ஒன்றை வெளியிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அது தான் டயல் வசதி (DIAL). நம் வாட்ஸ்ஆப்பில் அதிகமாக நமது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நாம் வாட்ஸ்ஆப் கால் (Whatsapp Call) செய்து பேசுவதை வழக்கமாகவே கொண்டிருப்போம். ஆனால், புதிய […]