'26/11 மறக்குமா நெஞ்சம்'.. இந்தியாவை அதிர வைத்த தாஜ் ஹோட்டல் அட்டாக் நடந்த தினம் இன்று!மும்பையில் தாஜ் ஹோட்டல் உட்பட முக்கியமான இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் 16 வருடங்கள் முடிந்துவிட்டது.