கருப்பு நிற ஆடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கத்ரீனா!

நடிகை கத்ரீனா கைப் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கு மற்றும் மலையாளம் திரைப்படங்களில்

நடிகை கத்ரீனா கைப் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கு மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பூம் என்ற திரைப்படத்தில் நடித்ததில் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கருப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node