நடிகை ராசி கண்ணா வெளியிட்ட கலக்கலான புகைப்படம்!

நடிகை ராசிக்கண்ணா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள்

நடிகை ராசிக்கண்ணா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/BzH_4T-hne8/?utm_source=ig_web_copy_link

நடிகை ராசி கண்ணா வெளியிட்ட கலக்கலான புகைப்படம்!