Categories: சினிமா

“விடாமுயற்சி” விஸ்வரூப வெற்றி…கால்பந்தாட்டத்தில் கோல்ட் மெடல் வென்ற அஜித் மகன் ஆத்விக்!

Published by
கெளதம்

நடிகர் அஜித்குமாரின் குடும்பம் எங்கேயாவது சுற்றுலா சென்றாலோ அல்லது ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டலோ அவர்களுடைய புகைப்படங்கள் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவிடும். அந்த வகையில், தற்பொழுது, நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக் கால்பந்து போட்டியில் பதக்கம் வென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது ஆத்விக்கிற்கு 8 வயதாகும் நிலையில், அவரின் க்யூட் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும். அந்தவகையில், இப்பொது ஆத்விக் கால்பந்து விளையாடுவது போன்ற புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் ஆத்விக்கை ‘குட்டி தல’ என்றே அழைத்து வருகின்றனர்.

Latest Pic AadvikAjith : நடிகர் அஜித்தின் மகனா இது? இன்னும் கொஞ்ச நாள்ல ஹீரோவா ஆய்டுவாரு போல!

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது அடுத்த படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானில் இருக்கிறார். இதற்கிடையில், அவரது மகன் ஆத்விக் அஜித் கால்பந்து விளையாட்டு போட்டியில் கோல்ட் மெடலை வென்றுள்ளார்.

Aadvik Ajith Kumar [File Image]

அஜீத்-ஷாலினியின் மகன் ஆத்விக் தனது சிறு வயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், அவர் எதிர்காலத்தில் சாம்பியனாக வருவார் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Aadvik Ajith Kumar [File Image]

விடாமுயற்சி:

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதற்கு அனிருத்தின் இசையமைக்க, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

Published by
கெளதம்

Recent Posts

நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

2 minutes ago

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…

1 hour ago

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

2 hours ago

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…

3 hours ago

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…

3 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

4 hours ago