தளபதி ரசிகனாக நான் அவர் அருகில் நிற்பது எனக்கு பெருமையே! பிரபல நடிகரின் அசத்தலான ட்வீட்டர் பதிவு!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் வரும் தளபதி விஜய்க்கு என்று தனியாக ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருக்கு  என்று பார்க்க போனால், மக்கள்

தளபதியின் தீவிர ரசிகரான ஹரிஷ் கல்யாண்.

ஹரிஷ் கல்யாணுக்கு ரசிகர் அளித்த பரிசு.

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் வரும் தளபதி விஜய்க்கு என்று தனியாக ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருக்கு  என்று பார்க்க போனால், மக்கள் மட்டும் அல்லாது, திரையுலக  பிரபலங்கள் கூட ரசிகர்களாக தான் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் பிரபலமானவர், நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்த நிகழ்ச்சியை  படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ஹரிஷ் கல்யாணை ரசிகர் ஒருவர் பரிசுதான் சந்தித்துள்ளார். அந்த ரசிகர் விஜய்யுடன், ஹரிஷ் கல்யாண் இருக்கும் புகைப்படத்தை கொடுத்துள்ளார். அதை ஹரிஷ் கல்யாண் தனது டுவிட்டரில் பதிவு செய்து, தளபதி ரசிகனாக நான் அவரது பக்கத்தில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்  பதிவிட்டுள்ளார்.

unknown node