அட இப்பிடியா அவசரப்படுறது! பிறந்த குழந்தையின் புகைப்படத்தை உடனே வெளியிட்ட எமி!

நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராசபட்டினம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதற்கு முன்பதாகவே கர்ப்பமான எமி, தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட நிலையில், தற்போது குழந்தையில் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025