கர்ப்பமான நடிகை எமி ஜாக்சனுக்கு வளைகாப்பு!

நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராசபட்டினம் என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் லண்டனை சேர்ந்த ஜார்ஜ் பெனாய்ட்டோ என்பவரை காதலித்து வந்துள்ளார்.
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இவர், தனக்கு குழந்தை பிறந்த பின்பு தான் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியிருந்தார். இதனையடுத்து, சமீபத்தில், எமிக்கு தனது காதலருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில், தனது பிரசவத்திற்காக காத்திருக்கும் எமிஜாக்சனுக்கு மேற்கத்திய முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மிட்டாய்கள், பூக்கள், குக்கீஸ் என அனைத்துமே போஸ்டல் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எமியும் தாய்மைக்குரிய தோற்றத்தில் பிரதிபலித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025