BIGG BOSS 5 promo 3 : வீட்டில் உள்ளவர்கள் போல செய்து காண்பிக்கும் இமான் அண்ணாச்சி!

Priyanka Iman Annachi pretends to be like everyone in the house.

இமான் அண்ணாச்சி வீட்டிலுள்ள அனைவர் போலவும் செய்து காண்பிக்க பிரியங்கா இமான் அண்ணாச்சி போல செய்து காண்பிக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று 5 வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்பொழுது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில்  இமான் அண்ணாச்சி வீட்டில் உள்ள போட்டியாளர்களை போல செய்து காண்பித்து அனைவரையும் சிரிக்க வைக்கிறார்.

இசை வாணி, சின்ன பொண்ணு அக்கா மற்றும் பிரியங்கா என அனைத்து போட்டியாளர்களும் என்னவெல்லாம் செய்வார்களோ அதை செய்து காண்பித்து நக்கல் செய்கிறார். இறுதியாக பிரியங்கா இமான் அண்ணாச்சி போல தலையணையை வயிற்றுக்குள் வைத்து கொண்டு அவரையே நக்கல் செய்துள்ளார், இதோ அந்த புரோமோ விடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)