உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 10 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்கள் அனைவரும் ஜோடிகளாக பிரிக்கப்படுகின்றன. மதுமிதா – அபிராமி, சாக்ஷி – லாஸ்லியா, கவின் – சேரன், சாண்டி – தர்சன், முகன் – ஷெரின் ஆகியோர் ஜோடிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜோடிகளாக பிரிக்கப்பட்டு இவர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. எந்த ஜோடிகளிடம் கிளர்க்காயின் உள்ளதோ, அவர்களின் மொத்த மதிப்பெண்ணில் இருந்து 50 மதிப்பெண் குறைக்கப்படும் என கூறப்படுகிறது.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…