biggboss 3: கேம்! கேம்! உடலால் மோதி விளையாடுவதா? மனதிற்குள் மோதி விளையாடுவதா?

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கவலையான தருணங்கள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது.

இந்நிலையில், நடிகர் கமலஹாசன் அவர்கள் கூறுகையில், கேம்! கேம்! என்ற வார்த்தை இந்த நிகையை முழுவதும் வியாபித்து இருக்கிறது. அது என்ன கேம், உடலால் மோதி விளையாடுவதா? மனதால் மோதி விளையாடுவதா? இரண்டும் கலந்து தான். இதில் மனதால் மோதி விளையாடுபவர்களுக்கு வலி அதிகம்.  ஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்க போகிறது. இன்னொருவருக்கு கனவு களைய போகிறது.

unknown node
biggboss 3: கேம்! கேம்! உடலால் மோதி விளையாடுவதா? மனதிற்குள் மோதி விளையாடுவதா?