இஷா குப்தா பிரபலமான இந்திய திரைப்பட நடிகையாவார். இவர், பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் மிஸ் இந்தியா என்ற சர்வதேச பட்டத்தை பெற்றுள்ளார்.
இந்நிலையில், இஷா குப்தா தனது தோழிகளுடன் இணைந்து, டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில், இரவு விருந்து உண்ண சென்றுள்ளனர். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அந்த ஹோட்டல் உரிமையாளர் அவரை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்துள்ளார்.
இதனையடுத்து, இவர் மூன்று முறை எச்சரித்துள்ளார். இவர் எச்சரித்தும் மீண்டும் அவரை பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். அதன் பின் இவரை சுற்றி இவரது இரண்டு பாதுகாவலர்களும் நின்றுள்ளார். கண்களால் பலாத்காரம் செய்த அந்த ஹோட்டல் உரிமையாளரின் பெயர் ரோகித் விக். இந்நிலையில் , இஷா குப்தா தனது ட்வீட்டர் பக்கத்தில், ரோஹித்தின் புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு பெண்ணாக பிறந்தது சாபக்கேடா என கேள்வி எழுப்பியுள்ளார்.
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…