ஒரு பெண்ணாக பிறந்தது சாபக்கேடா! பிரபல நடிகை ஆவேசம்!இஷா குப்தா பிரபலமான இந்திய திரைப்பட நடிகையாவார். இவர், பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் மிஸ் இந்தியா என்ற சர்வதேச பட்டத்தை பெற்றுள்ளார்.