திரைப்பிரபலங்கள்

எந்த பட்டமும் வேண்டாம்.! ‘தல’ என்று என்னை அழைக்க வேண்டாம்.! – அஜித்குமார் வேண்டுகோள்.!

தன்னை அஜித், அஜித்குமார் என்றோ அல்லது AK என குறிப்பிட்டோ அழைத்தால் போதும். தல எனும் பட்டம் கொண்டோ அல்லது வேறு பட்டங்கள் கொண்டோ அழைக்க வேண்டாம் – அஜித்குமார் வேண்டுகோள். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படத்தில் அவரது கதாபாத்திரத்தை ஒரு துணை அஜித்தை தல என அழைத்திருப்பார். அந்த தல எனும் பட்டம் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துவிட்டது. அன்று முதல், […]

AjithKumar 4 Min Read
Default Image

மீண்டும் அட்லீ.! தளபதி68-ஐ உறுதி செய்த ரசிகர்கள்.! விளக்கம் கொடுத்த தளபதி தரப்பு,!

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் தனது 68வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் இணையத்தில் பரவியது. ஆனால், அது தற்போதைக்கு உண்மையில்லை என விளக்கம் கிடைத்துள்ளது. தளபதி தற்போது அவரது 65வது திரைப்படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் தளபதி விஜய். இதனை […]

#Atlee 4 Min Read
Default Image

சங்கத்தில் புகார் அளித்த இளையராஜா.! விஜய் சேதுபதி படத்திற்கு பெரும் சிக்கல்.!

கடைசி விவசாயி படத்தில் இளையராஜாவுக்கு பதில் சந்தோஷ் நாரயணன் நியமித்தது குறித்து இசையமைப்பாளர் சங்கத்தில் இளையராஜா தரப்பு புகார் அளித்துள்ளதாம். விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவான திரைப்படம் கடைசி விவசாயி. காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களின் வரவேற்புக்கு பிறகு மணிகண்டன் இயக்கியுள்ள திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்திற்கு இளையராஜா தான் முதலில் இசையமைத்து இருந்தார். அவரது இசையில் தான் சர்வதேச பட […]

#Vijay Sethupathi 3 Min Read
Default Image

விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு பிறகு நான் சந்தித்த அனுபவம்.! சமந்தா பகிர்ந்த ருசிகர தகவல்.!

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு ஏ அரேஞ்மென்ட் ஆஃப் லவ் எனும் ஆங்கில படத்திற்க்கு தான் ஆடிஷனில் கலந்துகொண்டுள்ளேன் என சமந்தா ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடித்து நல்ல வெற்றியை பதிவு செய்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த திரைப்படம் தமிழை போல தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரானது. அந்த படத்தில் நாக சைதன்யா, சமந்தா நடித்துப்பார்கள். மேலும், சமந்தா, தமிழில் ஒரு சிறு வேடத்திலும் விண்ணைத்தாண்டி வருவாயா […]

#Samantha 4 Min Read
Default Image

நான் சிந்திய கண்ணீர் துளிகளை தரையில் விழாமல் தாங்கி பிடித்த உங்கள் அன்பில் நான் அடங்கிப்போகிறேன்.! – சிம்பு உருக்கம்.!

மாநாடு திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து சிம்பு அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். சிலம்பரசன் நடிப்பில் கடந்த வார வியாழக்கிழமை வெளியான திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. சிம்புவுக்கு பல வருடங்கள் கழித்து ஒரு மாஸ் காம்பேக் ஹிட் படமாக இந்த படம் அமைந்துள்ளது. வெங்கட் பிரபு இந்த படத்தை திறம்பட இயக்கி இருந்தார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது சிலம்பரசன் மேடையிலேயே கண்ணீர் […]

#Silambarasan 4 Min Read
Default Image

மீண்டும் வடிவேலுவுடன் அஜித் இணைந்து நடிக்காதது ஏன் தெரியுமா? ஒரு குட்டி ஃபிளாஷ்பேக்.!

ராஜா படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்திற்கும் வடிவேலுவுக்கும் இடையே சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்றதாகவும், அதனால் தான் மீண்டும். அஜித் – வடிவேலு கூட்டணி நடைபெறாமல் இருக்கிறது என கூறப்படுகிறது.   தமிழ் திரையுலகில் சில காம்பினேஷன்கள் இனி நடக்கவே நடக்காது என்பது போல சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்றுவிடும். அந்த சில சம்பவங்களில் சிலவை வெளியில் தெரியும். சிலவை வெளியில் தெரிவதில்லை. அப்படி வடிவேலு – விஜயகாந்த், தனுஷ் – வடிவேலு, தற்போது அண்மையில் வடிவேலு – […]

#Ajith 4 Min Read
Default Image

எதிர்பார்க்காத கம்போ.! துருவ் விக்ரமுக்கு காதல் கதை கூறி காத்திருக்கும் விக்னேஷ் சிவன்.!

துருவ் விக்ரமுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு காதல் கதை கூறியுள்ளார். விரைவில் இருவரும் இணையும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முதன் முதலாக நடித்த வர்மா திரைப்படம் படக்குழுவினருக்கு திருப்தி அளிக்காததால், மீண்டும் வர்மா திரைப்படம் வேறு இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா என எடுக்கப்பட்டது. படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது. இவர் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என எதிர்பார்த்த நிலையில், அடுத்ததாக […]

Dhuruv vikram 4 Min Read
Default Image

மாநாடு ரிலீசுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது வெங்கட் பிரபுவா.?! வெளியான அதிர்ச்சி தகவல்.!

மாநாடு படத்தை ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்று தருவதாக கூறி, பின்னர் அந்த தொலைக்காட்சி நிறுவனம் பின்வாங்கிவிட்டதாக வெங்கட் பிரபு கூறிவிட்டாராம். மாநாடு ரிலீஸ் சமயம் இதுவும் ஒரு பிரச்சனையாக மாறியிருந்தது. பல்வேறு பிரச்சனைகள், தடைகள் தாண்டி சிம்புவின் கம்பேக் கமர்சியல் ஹிட் திரைப்படமாக மாநாடு வெளியாகியுள்ளது. அந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படம் 25ஆம் தேதி ரிலீஸ் என கூறி, அனைத்து தியேட்டர்களிலும் முன்பதிவு தொடங்கி விறுவிறுவென நடைபெற்று வந்த வேளையில் திடீரென தயாரிப்பாளர் […]

#simbu 4 Min Read
Default Image

தல அஜித்திற்கு மங்காத்தா.! சிம்புவுக்கு மாநாடு.! கம்பேக் கொடுக்கவைப்பதில் ‘கிங்’ வெங்கட் பிரபு.!

தல அஜித்திற்கு மங்காத்தா எனும் மாஸ் கம்பேக் ஹிட் கொடுத்த அதே இயக்குனர் வெங்கட் பிரபு, தற்போது சிம்புக்கு மாநாடு எனும் மாஸ் ஹிட் படத்தை இயக்கியுள்ளார். இது உண்மையில், இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் கம்பேக் தான். ஒவ்வொரு நடிகருக்கும், ஏன் உச்ச நட்சத்திரத்திற்கும் கூட அவர்களது படங்கள் சரியாக போகாது, அல்லது ஒரு பெரிய ஹிட்டுக்காக காத்துகொண்டு இருப்பார்கள் அந்த படங்கள் எப்போதாவது அமையும். அது பெரும்பாலும், தங்களது வழக்கமான பார்முலாவில் இருந்து விலகி முழுக்க […]

#Ajith 5 Min Read
Default Image

3000 பாடல்களுக்கு மேல் எழுதிய பிரபல பாடலாசிரியர் திடீர் மரணம்.!

மலையாள திரையுலகில் பிச்சு திருமலா என அறியப்படும் பி.சிவசங்கரன் என்கிற பிரபல பாடலாசிரியர் இன்று இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார். இவருக்கு வயது 80. 1972இல் மலையாள திரையுலகில் அறிமுகமானார். 1970’s முதல் 1990’s வரையில் மலையாள சினிமா உலகில் பாடலாசிரியாக பணியாற்றியுள்ளார். மலையாள பிரபல இசையமைப்பாளர் முதல் நம்ம இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வரையில் பலரின் இசைக்கு இவர் வரிகள் எழுதியுள்ளார். இவர் கடந்த புதன் கிழமை அன்று மாரடைப்பால் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வெண்டிலேட்டர் உதவியுடன் […]

Bichu Thirumala 2 Min Read
Default Image

திடீரென உள்புகுந்த பாண்டிராஜ்.! சூப்பர் ஸ்டார் படத்தை இயக்க போவது யார்? டிசம்பர் 12இல் ரிசல்ட்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் கதை கூறி காத்திருக்கும் வேளையில் தற்போது பாண்டிராஜிடம் கதை கேட்டுள்ளாராம். டிசம்பர் 12இல் ரஜினி பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார்கள் என்கிற கேள்வி ரசிகர்களுக்கு மட்டும் இல்லை. இந்த கேள்வி ரஜினிக்கே இருக்கும் போல, கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் வசூல் பெற்றாலும், விமர்சக ரீதியில் நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றது. ஆதலால், மீண்டும் […]

#Pandiraj 3 Min Read
Default Image

மாநாடு மாஸ் ஹிட்.! ‘நான் வீழ்வென்று நினைத்தாயோ.!’- தயாரிப்பாளரின் மாஸ் டிவீட்.!

எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??! – மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஹேப்பி டிவீட். நேற்று இரவு திடீரென மாநாடு திரைப்படம் சில தவிர்க்க முடியாத காரணத்தால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. ஆதலால், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநாடு தயாரிப்பாளர் டிவீட் போட்டதும், சிம்பு ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டேக்கே வந்துவிட்டது. பல ரசிகர்கள் கண்ணீர் விட்டுவிட்டனர். நேற்று இரவு, நள்ளிரவு வரை மாநாடு நிதி பிரச்சனை […]

#Silambarasan 5 Min Read
Default Image

சிங்கப்பதையில் இணைய மறுத்த வைகை புயல்.! நடிச்சா ஹீரோதான் தான்டா.!?

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் சிங்கப்பாதை படத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால், வடிவேலு அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்துவிட்டது. அதனால், சிவகார்த்திகேயன் உற்சாகத்தில் இருக்கிறார். அவரது சம்பளமும் உயர்ந்தது. அவரது அடுத்தடுத்த படங்களுக்கான வேலைகளும் விறுவிறுவென நடைபெறுகிறது. டான் பட ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாம். ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் இருக்கிறதாம். அதற்கடுத்து, வெகுநாட்களாக கிடப்பில் இருந்த அயலான் அடுத்தகட்ட […]

Prithviraj 4 Min Read
Default Image

ஜெய் பீம் சர்ச்சைகள்.! போதும்டா சாமி என துபாய்க்கு செல்ல முடிவெடுத்த சூர்யா.!?

ஜெய் பீம் திரைப்பட சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை என்பதால், சில நாட்கள் வெளிநாடு சென்று ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் இந்தியா திரும்ப சூர்யா முடிவு எடுத்ததாக தெரிகிறது. சூர்யா நடிப்பில் அமேசான் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் எந்தளவுக்கு ஆதரவை சம்பாரித்ததோ அந்த அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்தது, சந்தித்தும் வருகிறது. பாமக மற்றும் வன்னியர் சங்கத்திடம் இருந்து எதிர்ப்பு குரல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதற்கு இரு தரப்பில் இருந்தும் […]

JAI BHIM 4 Min Read
Default Image

பிரபல சீரியல் ஜோடி நிஜத்தில் தம்பதிகளாக மாறினர்.! வைரலாகும் கலக்கல் போட்டோஸ்….

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமணம் சீரியலில் நடித்திருந்த சித்து – ஷ்ரேயா அஞ்சன் ஜோடி திருமணம் செய்துகொண்டனர். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் எனும் சீரியல் மூலம் பரிட்சயமான ஜோடி தான், சித்து – ஷ்ரேயா அஞ்சன். இவர்கள் நடித்த அந்த திருமணம் சீரியலில் இருவரது கெமிஸ்ட்ரியும் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டது. அப்போதே இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. அதனை இருவரும் உறுதியும் செய்தனர். தற்போது அவர்களது திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதற்கு […]

SHREYA 3 Min Read
Default Image

ரத்தம் தெறிக்க தெறிக்க விஜய் சேதுபதி படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் கெளதம் மேனன்.!

விஜய் சேதுபதி, சுந்தீப் கிஷான் நடிக்கும் மைக்கேல் படத்தில் வில்லனாக கெளதம் மேனன் நடிக்கிறார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எனும் சென்சேஷனல் காதல் ரொமேன்டிக் ஹிட் கொடுத்த இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்ததாக விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்க்கு மைக்கேல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இன்னோர் நாயகனாக தெலுங்கு நடிகர் சுந்தீப் கிஷான் நடிக்கிறார். இவர் மாநகரம் படத்தில் இன்னோர் ஹீரோவாக நடித்து இருந்தார். […]

#Vijay Sethupathi 2 Min Read
Default Image

சிம்புவை 20 கிலோ எடை கூட்ட சொன்ன தயாரிப்பாளர்.! பேரதிர்ச்சியாக ரசிகர்கள்.!

பத்து தல படத்திற்காக சிம்புவை 20 கிலோ எடை ஏற்ற கேட்டுள்ளார் அப்பட தயாரிப்பாளர். அதற்கு சிம்பு தரப்பு மருத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிலம்பரசன் தற்போது தான் தனது பழைய நிலைக்கு வந்துள்ளார் என ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். முன்னர் சிம்பு எடை கூடி, இது சிம்புதானா என கேட்கும் அளவிற்கு அடையாளம் தெரியாமல் குண்டாக இருந்தார். மேலும், அவர் நடித்த படங்களும் பெரிதாக வெற்றிபெற வில்லை. அதன் பின்னர், கடுமையான […]

#Silambarasan 4 Min Read
Default Image

இயக்குனர் பாலா என்றால் பயம்.?! மீண்டும் சூர்யாவுடன் இணைவாரா கீர்த்தி சுரேஷ்?

சூர்யா நடிக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க 3 மாதம் கால்ஷீட் கேட்டுள்ளனர் இயக்குனர் பாலா படக்குழுவினர். ஆனால், கால்ஷீட் மேலும் நீடிக்குமா என கீர்த்தி தரப்பு யோசிக்கிறதாம். தமிழ் சினிமாவில் மிக திறமையான, தனது கதைக்களத்துக்கு ஏற்ப காட்சிகளை எந்தவித சமரசமும் இன்றி படமாக்கும் இயக்குனர்களில் முதன்மையானவர் இயக்குனர் பாலா. இவரது படத்தில் நடித்தால் நடிப்புக்கென்று எந்தவித பயிற்சியும் தேவைப்படாது எனும் அளவிற்கு நடிகர்களிடம் இருந்து நடிப்புக்கான வேலையை வாங்கிவிடுவார். ஆனால், சில வருடங்களாக […]

director bala 4 Min Read
Default Image

மாநாடு மேடையில் கதறி அழுத சிம்பு.! அவரை தேற்றிய படக்குழுவினர்.!

மாநாடு பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வின் போது, மேடையில் பேசிய சிம்பு கடைசியில் கண்ணீர் சிந்தி அழுதுவிட்டார். சிலம்பரசன் நடிப்பில் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம் ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. […]

#Silambarasan 4 Min Read
Default Image

அண்ணாத்த செய்த வேலை.! 30 கோடியை இழந்த ரஜினிகாந்த்?!

அண்ணாத்த திரைப்படத்தின் ரிசல்ட் காரணமாக ரஜினியின் சம்பளத்தில் 30 கோடி வரை குறைந்துள்ளதாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து இருந்தது. டி.இமான் இசையமைக்க, செண்டிமெண்ட், ஆக்சன் படமாக இப்படம் வெளியானது. இப்படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்கள் மட்டுமே வெளியானது. இருந்தும் ரஜினி படம், குடும்ப செண்டிமெண்ட் படம் என்பதால் படம் ஒரு வாரம் தாக்குப்பிடித்து வசூல் […]

#Annaatthe 3 Min Read
Default Image