பார்வதியம்மாளுக்கு வழங்கிய 15 லட்சத்தை முதலில் முதலமைச்சர் முன்னிலையில் கொடுக்க சூர்யா திட்டமிட்டாராம், ஆனால், தற்போது அவரால் வர முடியாது என்பதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முன்னிலையில் இந்த நிதியுதவி விழா நடைபெற்றதாம். ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா, ஜெய் பீம் படத்தின் உண்மையான நாயகியான பார்வதி அம்மாளுக்கு ( திரைப்படத்தில் செங்கனி) 15 லட்சம் நிதியுதவி அளித்தார். இந்த நிகழ்ச்சி கம்யூனிஸ்ட் அலுவலகத்தில், கம்யூனிஸ்ட் தலைவர் […]
நயன்தாரா நடிக்கும் கனெக்ட் திரைப்படத்தின் முதல் போஸ்டர் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 37வது பிறந்தநாளை காலகாலமாக கொண்டாடி வருகிறார். இந்த பிறந்தநாளை முன்னிட்டு நயன்தாராவுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், நயன்தாரா நடிக்கும் படங்களில் இருந்து வாழ்த்தும் வந்துகொண்டிருக்கிறது. அந்த வரிசையில், அவர் அடுத்து நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. நயன்தாராவுக்கு மாயா எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஸ்வின் […]
ஜெய் பீம் மீதான உங்கள் அலாதியான அன்பிற்கு நன்றி என நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் ஞானவேல் அவர்களின் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி கடந்த நவம்பர் 2 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிய தமிழ் திரைப்படம் தான் ஜெய்பீம். இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமொள் ஜோஸ் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் மக்கள் […]
விஜய் தேவரைக்கொண்டா தற்போது நடித்து வரும் திரைப்படம் லிகர். இந்த திரைப்படத்தை பூரி ஜெகநாத் இயக்கி வருகிறார். இதில் வில்லனாக குத்து சண்டை ஜாம்பவான் மைக் டைசன் நடிக்கிறார். இந்நிலையில், விஜய் தேவரகொண்டா, மைக் டைசன், பூரி ஜெகநாத், தயாரிப்பாளர் சார்மி, ஹீரோயின் அனன்யா பாண்டே ஆகியோர் இருக்கும் புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
வத்தக்குச்சி பட இயக்குனர் கிங்ஸ்லி இயக்கத்தில் அடுத்து உருவாகும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நாயகியாக நடிக்கிறார். அதில் அவர் டாக்சி டிரைவராக நடிக்கிறார். இதற்கு முன்னர் ஐஸ்வர்யா ராஜேஷ், கிரிக்கெட் வீராங்கனையாக, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக, வடசென்னை படத்தில் சேரி பெண்ணாக என பல சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விஸ்வாசம், காப்பான் ஆகிய படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் விஸ்வாசம், காப்பான் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர் மனோகர் அவர்கள். இவர் நகுல் நடித்த மாசிலாமணி எனும் திரைப்படத்தையும், நந்தா நடித்த வேலூர் மாவட்டம் எனும் திரைப்படத்தையும் இயக்கியும் உள்ளார். ஆர்.என்.ஆர்.மனோகர், திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.மனோகர் அவர்களின் சகோதரர் ஆவார். இவர் இன்று உடல் நலக்குறைவு காரணமாக இன்று […]
பாமக மற்றும் வன்னியர் சங்கத்தில் இருந்து எதிர்ப்பு குரல்களை அடுத்து நடிகர் சூர்யா வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் தான் தற்போதைய தமிழகத்தின் ஹாட் டாப்பிக். அவரை எதிர்த்து பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் பலர் குரல் எழுப்பி வரும் நிலையில், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்கள் ஆதரவை சூர்யாவிற்கு தெரிவித்து வருகின்றனர். பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி என்பவர், […]
பாட்டையா என்றழைக்கப்படும் எழுத்தாளர் பாரதி மணி வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளார். நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தில் 1937ஆம் ஆண்டு பிறந்தவர் தான் பாரதி மணி. இவருக்கு தற்போது 84 வயது ஆகிறது. தனது இளமைக் காலங்களில் நாடகங்களில் நடித்த மணி, அதன்பின் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு படமான பாரதியில் பாரதியாருக்கு தந்தையாக நடித்ததால் பாரதி மணி என அழைக்கப்படுகிறார். மேலும் இவரை பட்டையா எனவும் அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர். நடிகரும், […]
ஜெய் பீம் படத்திற்கு ஆதரவு தெரிவித்து, மாநிலங்களைவை உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு கடிதம் எழுதியுள்ளார் இயக்குனர் இமையம் பாரதிராஜா. சூர்யா நடித்து, ஞானவேல் இயக்கத்தில் அமேசான் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்தில் இருளர் பழங்குடி இன மக்களின் பிரச்சனைகளும் 1990களில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டிருந்தது. அதில் சில காட்சியில் மற்றும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பதாக கூறப்பட்டதாக கூறி, பாமக […]
அல்லு அர்ஜுன் நடித்துவரும் புஷ்பா திரைப்படத்தில் ஒரே ஒரு குத்து பாட்டுக்கு சமந்தா ஆட உள்ளாராம். தெலுங்கு ஸ்டைலிஷ் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. சுகுமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளிலும் பிரமாண்டமாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த […]
பாரதி கண்ணம்மா தொடர் வில்லி ஃபரீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தொடர்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கென்று பல ரசிகர் கூட்டமும் உள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் கதாநாயகிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் வில்லிக்கும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த வில்லி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஃபரீனாவுக்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், […]
நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு 1 லட்சம் பரிசு தரப்படும் என பாமக பிரமுகர் சித்தமல்லி பழனிச்சாமி கூறியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இயக்குனர் ஞானவேல் அவர்கள் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியாகிய படம் தான் ஜெய்பீம். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும் அவர்களுக்கு நடக்கக்கூடிய அநீதியை குறித்தும் இந்த படத்தில் கூறப்பட்டிருக்கும். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், ஒரு சில சமூகத்தினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து […]
ஒருவரை அவரின் பொருளாதார நிலை கொண்டு அவரின் குணத்தை மதிப்பிடுவதை நிறுத்த வேண்டும். – அஜித்தின் வாட்ஸாப் ஸ்டேட்டஸ். கடந்த சில தினங்களாக இணையத்தில் அஜித் வைத்திருந்த வாட்ஸாப் ஸ்டேட்டஸ் என ஒரு குறுந்தகவல் வெளியானது. அது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரது மத்தியிலும் மிகவும் பிரபலமானது. வலிமை படத்தில் அஜித் உடன் இணைந்து நடித்த ராஜ ஐயப்பா என்பவர் தான் இந்த ஸ்டேட்டஸை பகிர்ந்துள்ளார். அஜித்தின் அனுமதியோடு அஜித்தின் வாட்ஸாப் ஸ்டேட்டஸை ராஜ ஐயப்பா இணையத்தில் […]
எனக்கும் விஸ்வாசம் போல ஒரு ஹிட் கொடுக்கவேண்டும் என கூறியிருந்தேன். அதற்கு இயக்குனர் சிவா, ‘ சார் உங்களுக்கு ஹிட் கொடுப்பது ரெம்ப ஈஸி சார்.’ என கூறினார் என ரஜினிகாந்த் ஆச்சர்யத்துடன் குரல் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி தினத்தை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்தாலும் படத்தின் வசூலை அது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்றே கூறலாம். படத்தின் வசூல் 200 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறதாக தகவல்கள் வெளியாகி […]
முதலில் உதயநிதி நடிக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அதற்கடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து கபடியை மையப்படுத்திய படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன் எனும் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக யாரை இயக்க போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் தனுஷ், தனது டிவிட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்து ஒரு படம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தார். ஆனால், தனுஷ் […]
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் காதுவாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி – நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் நானும் ரௌடிதான். இந்த திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இதே கூட்டணி இன்னோர் படத்திற்கு இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் சமந்தாவும் புதிய இணைப்பாக இணைந்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதில் ஏற்கனவே ரெண்டு காதல் எனும் […]
கமல்ஹாசன், விக்ரம், மகேஷ் நாராயணன் திரைப்படம், இந்தியன்-2 முடித்துவிட்டு வருவதற்கும், பா.ரஞ்சித், நட்சத்திரங்கள் நகர்கின்றன, விக்ரம்61 திரைப்படங்கள் முடித்துவிட்டு வருவதற்கும் சரியாக இருந்தால் உலகநாயகன் – கமல்ஹாசன் கூட்டணி நடைபெறும் என கூறப்படுகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் அண்மையில், சார்பட்டா பரம்பரை ரிலீஸ் ஆன சமயத்தில் படத்தின் இயக்குனர் டெக்னீசியன்கள் நடிகர்கள் என அனைவரையும் கூப்பிட்டு பாராட்டினார். அந்த சமயமே இயக்குனர் பா.ரஞ்சித் கமலுக்கு கதை கூறியதாக தெரிகிறது. அப்போதே அந்த கதையை டெவலப் செய்து விட்டு வாருங்கள் […]
தேசிங்கு பெரியசாமி கூறிய கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், இளம் இயக்குனரை நம்பி பெரும் பொருட்செலவில் படமெடுக்க தயாரிப்பு தரப்பு முன்வராத காரணத்தால் அந்த படம் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியில் சறுக்கல்களை சந்தித்தாலும், வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி யாருடைய படத்தில் நடிக்க […]
உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பவர்ஸ்டாரின் அண்மைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தான் பவர் ஸ்டார் சீனிவாசன். கண்ணா லட்டு திண்ண ஆசையா எனும் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட இவர், அதன் பின்பு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் வனிதா விஜயகுமார் உடன் இணைந்து பிக்கப் டிராப் எனும் படத்தில் நடித்து வந்தார். இந்த படத்துக்கான படப்பிடிப்பின்போது […]
விஜய் டிவி புகழ் பிறந்தநாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகி தற்போது விஜய் டிவியின் பிரபலமாக வலம் வருபவர் தான் புகழ். இவரது நகைச்சுவை பேச்சுக்கும், நடிப்புத் திறனும் திறமைக்கும் இவருக்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் புகழ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளிற்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், […]