திரைப்பிரபலங்கள்

பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து கொண்ட சசிகுமார்.!

தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனர் நடிகராக அறிமுகமாகி தற்போது வரையில் நல்ல மனிதராக வளம் வருபவர் நடிகர் சசிகுமார். கிராமத்து கதைக்களங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். தயாரிப்பாளராகவும் அறிமுகமான சசிகுமார், பாலா இயக்கத்தில் தரை தப்பட்டை படத்தில் நடித்து தயாரித்து இருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. அதனால், கடனில் சிக்கி தவித்தார். அதன் பின்னர் வெளியான சசிகுமாரின் படங்களும் சரிவர போகாததால் ஒரு பெரிய வெற்றிக்காக தற்போது காத்துக்கொண்டிருக்கிறார். அவர் பெரிதும் […]

sasikumar 3 Min Read
Default Image

படப்பிடிப்பில் கேரவனை மாற்ற சொல்லி அடம்பிடித்தாரா சதீஸ்.!? என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி காமெடி நடிகர் பட்டியலில் இருப்பவர் நடிகர் சதீஸ். இவர் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித பிரச்னையும் கொடுக்கமாட்டார். தயாரிப்பாளரின் விருப்பத்திற்கேற்ப நல்லபிள்ளையாக நடந்துகொள்வார் என சினிமா வட்டாரத்தில் இவருக்கென நல்ல பெயர்தான் உண்டு. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தி காற்றில் பரவியது. அதாவது. தற்போது சதீஸ் ஷூட்டிங் வந்தால், தனது காரிலேயே இருந்துகொண்டு தனது உதவியாளரை வைத்து கேரவன் எப்படி இருக்கு என பார்த்துவிட்டு வர சொல்கிறார். கேரவன் சரியில்லை […]

#Sathish 3 Min Read
Default Image

மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன்… அப்போ இயக்குனர் தனுஷின் திரைப்படம் என்னாச்சி??

தனுஷ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால், மீண்டும் படம் இயக்குவதை தற்போது நிறுத்தி வைத்துள்ளார். அதனால், தற்போதைக்கு இயக்குனர் தனுஷை திரைக்கு பின்னால் பார்ப்பது கடினம் என்கிறது கோலிவுட் வட்டாரம். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாறன் திரைப்படம் திரைக்கு வர தயாராகி விட்டது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. அதனை தொடர்ந்து, […]

Aditi Rao Hydari 4 Min Read
Default Image

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு எதிராக பிரெஸ் மீட்?! என்ன நடந்தது மாமனிதன் படபிடிப்பில்??

மாமனிதன் படத்தில் பணியாற்றிய சில டெக்னீஷியன்களுக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளதாம். அதன் காரணமாக சீனு ராமசாமி தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு எதிராக பிரெஸ் மீட் வைக்கலாமா என யோசனையில் இருக்கிறாராம். இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் தயாரான திரைப்படங்கள் இடம் பொருள் ஏவல், மாமனிதன். அதில் மாமனிதன் திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து உள்ளார். ஏற்கனவே சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான இடம் பொருள் […]

#Vijay Sethupathi 4 Min Read
Default Image

5 கோடி சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்.! யாருக்காக இந்த இரக்கம்.?!

டாக்டர் பட மாபெரும் வெற்றிக்கு பிறகு 35 கோடி சம்பளத்தை உயர்த்தி கடைசியில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக 30 கோடியாக குறைத்துள்ளாராம் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக வர துடிக்கும் நடிகர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன். காமெடி படங்களையும் தாண்டி தோல்வி ஏற்பட்டாலும் பரவாயில்லை என புது முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடி வருகிறார் சிவகார்த்திகேயன்.   அந்த வகையில், கடைசியாக வெளியான டாக்டர் படத்தில் கூட அதிகமாக […]

#Doctor 4 Min Read
Default Image

ஜெய் பீம் அதிகாரத்தை நோக்கிய கேள்வி.! அதனை ‘பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம்.! – சூர்யாவின் ‘நச்’ பதில்.!

மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஜெய் பீம் படம் குறித்து சூர்யாவிற்கு கேள்வி எழுப்பி இருந்தார். அந்த கேள்விகளுக்கு சூர்யா பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். சூர்யா நடிப்பில் அண்மையில் அமேசான் OTT தளத்தில் ஜெய் பீம் திரைப்படம் வெளியானது. அதில், இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்வியலையும். அதிகாரத்தில் உள்ளவர்களால் அவர்கள் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதையும் உண்மைக்கதையை மையப்படுத்தி படமாக்கப்பட்டிருந்தது. அதில், வரும் ஒரு காவல்துறை அதிகாரி பெயர் மற்றும் அவர் வரும் ஒரு காட்சியின் பின் […]

Anbumani Ramadoss 6 Min Read
Default Image

தங்க சங்கிலிகளை பரிசளித்த சூர்யா.! எதற்கும் துணிந்தவன் சூப்பர் அப்டேட்.!

எதற்கும் துணிந்தவன் படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீஷியன்களுக்கும் நடிகர் சூர்யா தங்க செயின் பரிசளித்துள்ளாராம். சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நேற்று இனிதே நிறைவு பெற்றது. இதனை இயக்குனர் பாண்டிராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதனால், அடுத்தடுத்த […]

#Pandiraj 4 Min Read
Default Image

செம்பருத்தி நாயகி ஷபானாவுக்கு திடீர் திருமணம் – வீடியோ பதிவு உள்ளே…!

இன்று செம்பருத்தி நாயகி ஷபானாவுக்கும் அவரது காதலன் ஆர்யனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி எனும் தொடரில் கதாநாயகியாக கடந்த சில வருடங்களாக நடித்து வரக்கூடியவர் தான் நடிகை ஷபானா. இவருக்கும் இவரது நடிப்பிற்கும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். இவர் தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ஆர்யன் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் ஷபானாவுக்கும், ஆர்யனுக்கும் இன்று திருமணம் […]

Sembaruthi 3 Min Read
Default Image

அண்ணாத்த ரிசல்ட் – இரட்டை வேடம் – சூர்யா படம்.! சிவா இயக்கத்தில் நடைபெறுமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் நகரத்து பின்னணியில் உருவாக உள்ளதாம். அதில், சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம். சிறுத்தை சிவா இயக்கத்தில் இந்த வருட தீபாவளி தின திரைப்படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் இந்த திரைப்படம் எந்த குறையும் வைக்கவில்லை. இந்த திரைப்படம் விமர்சனங்கள் பெற்ற நிலையில், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பாரா என்கிற கேள்விகள் […]

#Annaatthe 4 Min Read
Default Image

தளபதி விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு.! எங்கு? எப்படி? நடந்தது இந்த சந்திப்பு.!

சென்னை, பெருங்குடியில் அவரவர் பட ஷூட்டிங் நடைபெற்றபோது நடிகர் சூர்யாவும். விஜயும் சந்தித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களாக இருப்பவர்கள் தளபதி விஜயும், சூர்யாவும். இருவரும் திரைக்கு வந்த புதிதில் இருந்தே நல்ல நண்பர்கள். சூர்யா அறிமுகமான நேருக்கு நேர் திரைப்படத்தில் இன்னோர் முதன்மை நாயகனாக தளபதி விஜயும் நடித்திருப்பார். இருவரும் நேரம் கிடைக்கும் போது சந்தித்து கொள்வது வழக்கம். அந்த வகையில், அண்மையில் இவர்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சென்னை, பெருங்குடியில் விஜய், நெல்சன் இயக்கத்தில் நடித்துவரும் […]

#Beast 3 Min Read
Default Image

இதுதான் நேரம்.! வந்துவிடு நண்பா.! கடைசி அத்யாயத்திற்காக ராக்-ஐ அழைத்த வின் டீசல்.!

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 10வது பாகத்தில் நடிக்க நடிகர் டிவைன் ஜான்சனை (ராக்) நடிக்க அழைத்து வின் டீசல் கடிதம் எழுதியுள்ளார். உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களால் கவரப்படும் திரைப்பட சீரிஸ்களில் முக்கியமானது ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் இது வரை ஒன்பது பாகங்கள் வெளியாகி சக்கைபோடு போட்டுவிட்டன. அடுத்தது கடைசி பாகமாக 10வது பாகம் தயாராக உள்ளது. இதில் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 5வது பாகமான ஃபாஸ்ட் ஃபைவ் திரைப்படத்தில் இருந்துதான் இந்த படத்திற்கு இந்தியாவில் மாபெரும் […]

DWAYNE JOHNSON 4 Min Read
Default Image

ராசாக்கண்ணுவின் கல்லுவீட்டு கனவை நனவாக்கும் முயற்சியில் லாரன்ஸ்.! ஜெய் பீம் மீண்டும் வென்றது.!

நிஜத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கும் ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு சொந்த வீடு கட்டித்தர முன்வந்துள்ளார் நடிகர் லாரன்ஸ். சூர்யா நடிப்பில் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். சூர்யா முதன் முதலாக வக்கீலாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். உண்மையான சம்பவங்களை மையமாக கொண்டு இந்த திரைப்படத்தை T.J.ஞானவேல் இயக்கி இருந்தார். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்தனர். ராசாகண்ணுவாக மணிகண்டனும், செங்கொடியாக லிஜிமோல் ஜோஸ்-ம் […]

JAI BHIM 4 Min Read
Default Image

ஜெய் பீம் : ராசாக்கண்ணுவின் மனைவிக்கு சொந்த வீடு கட்டி கொடுக்கும் லாரன்ஸ்!

ஜெய் பீம் கதையின் உண்மை கதாபாத்திரமான ராசாக்கண்ணுவின் மனைவிக்கு சொந்த செலவில் வீடு கட்டி தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். இயக்குனர் ஞானவேல் அவர்களது இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமொல் ஜோஸ், பிரதீஷா விஜயன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி அமேசான் தளத்தில் வெளியாகிய  படம் தான் ஜெய்பீம். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் […]

#House 6 Min Read
Default Image

பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி – நடிகர் ரஜினிகாந்த்!

தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததாகவும்,  அறுவை சிகிச்சை மூலம் அந்த அடைப்பு அகற்றப்பட்டு தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் எனவும் காவேரி மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இந்நிலையில் […]

Actor Rajinikanth 3 Min Read
Default Image

அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் …!

பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் நேற்று முன்தினம் பெங்களூரில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு நடிகர்களும், அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று புனித் ராஜ்குமார் அவர்களின் உடல் ஸ்ரீ கண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே முழு […]

actor Puneet 3 Min Read
Default Image

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு விதிக்கப்பட்ட அந்த 14 நிபந்தனைகள்….

போதை பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஆர்யன் கான் இன்று ஜாமீனில் வெளியே வந்தார். அந்த ஜாமீன் மீதான நிபந்தனைகள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மும்பை சொகுசு கப்பலில் வைத்து ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அதன் பின் பல்வேறு காரணங்களால் அவரது ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டு, ஆர்யன் கான் 28நாள் சிறைவாசத்திற்கு பிறகு வெளியே […]

Aryan Khan 4 Min Read
Default Image

சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்பட டிக்கெட் விலை 2925?! இயக்குனரை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!

அண்ணாத்த திரைப்படத்தின் டிக்கெட் விலை 2925 என தவறாக பதிவிட்டு நெட்சன்களிடம் மாட்டிக்கொண்டார் இயக்குனர் மு.களஞ்சியம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வாங்கி வெளியிடுகிறது. நேற்று முதலே பல தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது. பல தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. […]

#Annaatthe 4 Min Read
Default Image

#BREAKING: நடிகர் புனித் ராஜ்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

நடிகர் புனித் ராஜ்குமார் பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது புனித் ராஜ்குமார் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், ஆனால் ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. புனித் ராஜ்குமார் குடும்பத்தினர் விக்ரம் மருத்துவமனைக்கு விரைந்து வருகின்றனர்.  […]

#Karnataka 3 Min Read
Default Image

ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த பிரபல நடிகர் அரவிந்த் திரிவேதி காலமானார்….!

ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த பிரபல தமிழ் நடிகர் அரவிந்த் திரிவேதி உடல் உறுப்புகள் செயலிழப்பால் காலமாகியுள்ளார். 1987 ஆம் ஆண்டு ராமானந்த் சாகர் இயக்கத்தில் உருவான ராமாயணம் எனும் தொடரில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் தான் அரவிந்த் திரிவேதி. இதனையடுத்து அவர் இந்தி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து வந்தார். சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், 1991 ஆம் ஆண்டு பாஜக சார்பில் குஜராத் மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி […]

#Death 3 Min Read
Default Image

கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிவதாக நடிகை சமந்தா அறிவிப்பு…!

கணவர் நாக சைதன்யாவை விட்டு தான் பிரிவதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தெலுங்கு திரையுலகிலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் தெலுங்கு திரை உலகின் வாரிசு நடிகராகிய நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்து வந்தனர். பின் இரு குடும்பத்தினரின் சம்மதத்தோடு கடந்த 2017 ஆம் ஆண்டு கோலாகலமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருந்த சமந்தா, திருமணத்திற்கு […]

#Samantha 4 Min Read
Default Image