அனல் பறக்கும் தல அஜித்தின் வாட்ஸாப் ஸ்டேட்டஸ்.! பொருளாதாரா அடிப்படையில் ஒருவரின் குணத்தை மதிப்பிட கூடாது.!ஒருவரை அவரின் பொருளாதார நிலை கொண்டு அவரின் குணத்தை மதிப்பிடுவதை நிறுத்த வேண்டும். - அஜித்தின் வாட்ஸாப் ஸ்டேட்டஸ்.
தோல்விகளுடன் முன்னேற தூண்டியவர்,தல அஜித் குறித்து ட்வீட் செய்த பிரசன்னா.!தல அஜித் குறித்து நடிகர் பிரசன்னா செய்த ட்வீட் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.