குத்துசண்டை ஜாம்பவானுடன் நம்ம ரௌடி தேவரகொண்டா.! அனல் பறக்கும் போட்டோஸ்...விஜய் தேவரைக்கொண்டா தற்போது நடித்து வரும் திரைப்படம் லிகர். இந்த திரைப்படத்தை பூரி ஜெகநாத் இயக்கி வருகிறார். இதில் வில்லனாக குத்து சண்டை ஜாம்பவான் மைக் டைசன்