புகழ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் – வைரல் வீடியோ உள்ளே!

விஜய் டிவி புகழ் பிறந்தநாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகி தற்போது விஜய் டிவியின் பிரபலமாக வலம் வருபவர் தான் புகழ். இவரது நகைச்சுவை பேச்சுக்கும், நடிப்புத் திறனும் திறமைக்கும் இவருக்கு பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் புகழ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளிற்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விஜய் டிவி புகழுக்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025